தாட் வான் பாதுகாப்பு கவசத்தை மத்திய தரைக் கடலுக்கு அனுப்பவுள்ளதாக அமெரிக்கா கூறியுள்ளது இஸ்ரேல் மீது ஹமாஸ் ஆயுதக்குழு நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து, கிழக்கு மத்தியதரைக் கடலுக்கு…

இஸ்­ரே­லி­யர்­க­ளுக்கு முதல்­மு­றை­யாக மரண பயத்தைக் காட்­டி­யி­ருக்­கி­றது ஹமாஸ் அமைப்பு. இஸ்­ரேலின் 75 வருட வர­லாற்றில் இவ்­வா­றா­ன­தொரு இரத்தக் கள­ரியை அந்த நாடு சந்­தித்­த­தில்லை. எப்­பொ­தெல்லாம் பலஸ்­தீ­னர்கள்…

காஸாவின் தெற்கில் உள்ள எகிப்துடனான எல்லையில் ரஃபா கடவுப்பாதை அருகே பாலத்தீனர்கள் குழுமி நிற்கின்றனர். இஸ்ரேல் அறிவித்துள்ள தரைவழி தாக்குதல் தொடங்கும் முன்பாக ரஃபா வழி வெளியே…

கடந்த சனிக்கிழமையன்று (அக்டோபர் 7) ஹமாஸ் குழுவின் எல்லை தாண்டிய தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், ஹமாஸ் இயக்கத்தினரால் காசா பகுதிக்குக் கீழே ரகசியமாக பூமிக்கு அடியில்…

உக்­ரேனில் நடை­பெற்­று­வரும் போர் மூன்றாம் உலகப் போருக்கு வித்­திடும் வாய்ப்பு உள்­ளது என மக்­களை நேசிக்கும் அனைத்துத் தரப்­பு­களும் தொடர்ச்­சி­யாக எச்­ச­ரிக்கை விடுத்த வண்­ண­மேயே உள்­ளன. அது…

உலகில் ஒரு தலைவர் புகழப்பட்ட அளவிற்கு வெறுப்பிற்கும் ஆளாகி இருக்கிறார் என்றால் அது கண்டிப்பாக சூகி ஒருவராகத்தான் இருக்க வேண்டும். பர்மாவின் மண்ணையும் மக்களையும் நேசித்த ஒரு…

விசேட அதிரடிப் படையின் (எஸ்.ரி.எப்- STF- Special Task Force ) முன்னாள் தளபதியான மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிமால் லூக்கா (Nimal Lewke) சிலோன்…

சர்­வா­தி­கார அடக்­கு­முறை ஆட்சி நடத்தும் சவூதி அரே­பி­யா­வுக்கும் பலஸ்­தீன மக்­க­ளுக்கு எதி­ராக இன்று வரை எண்­ணற்ற குற்­றங்­களைப் புரிந்து கொண்­டி­ருக்கும் இஸ்­ரே­லுக்கும் இடையில் உற­வு­களை பலப்­ப­டுத்­து­வ­தற்­கான முயற்­சிகள்…

இந்தியாவுக்கும் கனடாவிற்கும் இடையிலான பரஸ்பர கசப்பு இப்போது வெட்டவெளிச்சமாகிவிட்டது. சீக்கியத் தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜரின் கொலைக்கும் இந்தியாவுக்கும் தொடர்பு இருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின்…

நாட்டின் பெயரைக் குறிப்பிடும்போது இந்தியா என்ற பெயருக்குப் பதிலாக பாரத் என்ற பெயரைக் குறிப்பிட ஆரம்பித்திருக்கிறது ஆளும் பா.ஜ.க. அரசு. பிரிட்டிஷ்காரர்கள் உள்ளிட்ட அந்நியர்கள் சூட்டிய பெயர்…