மகளிர் ஆசிய கோப்பை: பாகிஸ்தானை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது இலங்கை மகளிர் அணி
இரண்டாவது அரையிறுதி போட்டியில் டாஸ் வென்ற இலங்கை மகளிர் அணி பந்துவீச்சு தேர்வு செய்தது. மகளிர் ஆசிய கோப்பை இரண்டாவது அரையிறுதி போட்டியில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது இலங்கை மகளிர் அணி. 10-ஆவது மகளிர் ஆசிய கோப்பை ட...
