news@ilakkiyainfo.com

பிரிவுகள்

விளையாட்டு

மொத்தம் 347 பதிவுகள்

விக்கெட்டுக்கு பிறகு ‘சீக்ரெட் நோட்’ காட்டிய ஆகாஷ் சிங் : நெகிழ்ந்த சஞ்சீவ் கோயங்கா

16 May, 2026

Lucknow Super Giants அணியின் இடதுகை வேகப்பந்து வீச்சாளரான Akash Singh, Chennai Super Kings அணிக்கு எதிரான போட்டியில் தனது அபாரமான பந்துவீச்சால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். இந்த சீசனில் கிடைத்த முதல் வாய்ப்பிலேயே அவர் சிஎஸ்கே அணியின் பேட்டிங் வ...

மும்பை இந்தியன்ஸ் பயிற்சியாளர் பொல்லார்ட்டுக்கு அபராதம்!

15 May, 2026

பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியின் போது நடுவரிடம் முறையற்ற வகையில் நடந்துகொண்டதற்காக, மும்பை இந்தியன்ஸ் அணியின் பேட்டிங் பயிற்சியாளர் கீரான் பொல்லார்ட்டுக்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) அபராதம் விதித்துள்ளது. விறுவிறுப...

ஆர்சிபி பந்துவீச்சை சிதறடித்து 192 ரன்கள் குவித்தது கொல்கத்தா!

14 May, 2026

ஐபிஎல் 2026 தொடரின் இன்றைய லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிராகக் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 192 ரன்கள் என்ற இமாலய இலக்கை நிர்ணயித்துள்ளது. மழையால் தாமதமாகத் தொடங்கிய இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு கேப்டன் ரஜத் படிதார், ம...

மும்பை இந்தியன்ஸ் அணியில் பூகம்பம்: ஹர்திக் பாண்டியா - நிர்வாகம் இடையே மோதல்?

13 May, 2026

2026 ஐபிஎல் தொடரில் தொடர் தோல்விகளைச் சந்தித்து வரும் மும்பை இந்தியன்ஸ் அணியில், கேப்டன் ஹர்திக் பாண்டியாவுக்கும் அணி நிர்வாகத்திற்கும் இடையே கடுமையான பனிப்போர் நிலவுவது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஹர்திக் பாண்டியாவுக்கு முதுகில் காயம் ஏற்பட்டுள்ளதாக...

ராகுலின் விக்கெட்டும் பாண்டிங்கின் கொண்டாட்டமும்! ஜான்சனின் 'மின்னல்' கேட்சால் வைரலான ஐபிஎல் தருணம்!

12 May, 2026

ஐபிஎல் 2026 தொடரில் பஞ்சாப் கிங்ஸ் வீரர் மார்கோ ஜான்சன், டெல்லி அணியின் கே.எல். ராகுலை ஆட்டமிழக்கச் செய்யப் பிடித்த அபாரமான கேட்ச் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அர்ஷ்தீப் சிங் வீசிய பந்தை ராகுல் அடிக்க முயல, அது ஸ்லிப் திசையில் எழும்பியது; அப்ப...

மும்பை இந்தியன்ஸை 'அன்-பாலோ' செய்தாரா ஹர்திக்?

11 May, 2026

2026 ஐபிஎல் தொடரில் 11 போட்டிகளில் 8 தோல்விகளைச் சந்தித்து மும்பை இந்தியன்ஸ் அணி பிளே ஆப் வாய்ப்பை இழந்துள்ள நிலையில், கேப்டன் ஹர்திக் பாண்டியாவின் சமூக வலைதள நடவடிக்கை பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. மே 10 அன்று பெங்களூரு அணியிடம் தோற்ற பிறகு, ஹர...

T20 உலகக் கிண்ணம் 2026: இலங்கைக்கு எவ்வளவு கிடைத்தது தெரியுமா?

11 Mar, 2026

2026 ஐசிசி ஆண்கள் T20 உலகக் கிண்ணத் தொடருக்காக ஒதுக்கப்பட்ட மொத்த பரிசுத் தொகையான 11.25 மில்லியன் அமெரிக்க டொலர்களை, பங்குபற்றிய நாடுகளுக்குப் பகிர்ந்து அளிக்கும் விபரங்களை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) இன்று உறுதிப்படுத்தியுள்ளது. 2024 ஆம் ஆ...

வடக்கின் பெரும் சமர் சென்.ஜோன்ஸ் தோல்வி; யாழ். மத்திய கல்லூரி வெற்றி!

09 Mar, 2026

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கும் சென். ஜோன்ஸ் கல்லூரிக்கும் இடையிலான 119 ஆவது வடக்கின் சமர் மாபெரும் கிரிக்கெட் போட்டியில் யாழ். மத்திய கல்லூரி 3 விக்கெட் களால் வெற்றிபெற்றது. இந்தப் போட்டியின் இரண்ட...

"உலகக் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு ரூ.21.5 கோடி பரிசு தொகை

09 Mar, 2026

"அகமதாபாத்:நியூசிலாந்தை வீழ்த்தி இந்திய அணி 20 ஓவர் உலகக் கோப்பையை 3-வது முறையாக கைப்பற்றி புதிய வரலாறு படைத்தது.அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் முதலில் விளையாடிய இந்தியா 5 விக்கெட் இழப்புக்கு 255 ரன் குவித்தது. சஞ்...

'லட்சம் கண்களும் கோடி இதயங்களும் கொண்டாட!' - உலகக்கோப்பையை வென்று இந்தியா அசத்தல்!

08 Mar, 2026

அகமதாபாத்தில் கூடியிருந்த லட்சம் பேரின் கண்களிலும் ஆனந்த கண்ணீர்...தேசம் முழுவதும் பார்த்துக் கொண்டிருக்கும் அத்தனை ரசிகர்களின் இதயங்களிலும் கொண்டாட்டம். மூன்றாவது முறையாக டி20 உலகக்கோப்பையை வென்று சாதித்து நிற்கிறது இந்திய அணி! 2023 இல் நடந்த ஓடி...

நியூசிலாந்தை எளிதாக வீழ்த்தி அடுத்தடுத்து உலகக் கோப்பையை வென்றது இந்தியா

08 Mar, 2026

"அகமதாபாத்:டி20 உலகக் கோப்பை தொடரின் இறுதிப்போட்டி அகமதாபாத்தின் நரேந்திர மோடி மைதானத்தில் இன்று நடைபெற்றது. இதில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதின. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பவுலிங் தேர்வு செய்தது. அதன்படி, முதலில் களமிறங்கிய இந்திய அணி நி...

சாம்சன், அக்சர் அபாரம்: இங்கிலாந்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது இந்தியா

05 Mar, 2026

"மும்பை:டி20 உலகக் கோப்பை தொடரின் இரண்டாவது அரையிறுதிப் போட்டி மும்பையின் வான்கடே மைதானத்தில் இன்று நடைபெற்றது. இதில் இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதின. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பவுலிங் தேர்வு செய்தது. அதன்படி, முதலில் களமிறங்கிய இந்திய அணி ந...