பெய்ஜிங்: சீனாவின் ரசாயனக் கிடங்கில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 17 பேர் பலியாகியுள்ளனர். 10 ஆயிரம் பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர். சீனா தலைநகர் பெய்ஜிங்கில் இருந்து சுமார்…

இங்கிலாந்தின் 2015ம் ஆண்டிற்கான அழகியைத் தெரிவு செய்யும் மிஸ் இங்கிலாந்து 2015 க்கான போட்டி நடைபெற்று வருகின்றது. இதன் இறுதிப் போட்டி எதிர்வரும் 14ம் திகதி நடைபெற…

துபாயில் வசிக்கும் ஆசிய இனத்தைச் சேர்ந்த சுமார் 50 வயது மதிக்கத்தக்க நபர், சமீபத்தில் ரம்மியமான துபாய் கடற்கரையில் மாலைப் பொழுதை கழிக்க விரும்பி, தனது குடும்பத்துடன்…

மதுவின் கொடுமைக்கு எதிராக தமிழகத்தில் அரசியல் கட்சியினர் போராடி வரும் நிலையில், மது போதையால் பச்சிளம் குழந்தை மரணமடைந்த சம்பவம் திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் கடும் அதிர்ச்சியை…

லாஸ் ஏஞ்சலஸ் நகர வீதியில் தொப்புள் கொடி கூட அறுபடாத ஆண் குழந்தையை தள்ளு வண்டியில் வீசிச் சென்ற பாசக்காரத் தாயை போலீசார் இன்று கைது செய்தனர்.…

இந்திய வரலாற்றில் முதன் முறையாக முதல்வரை வீடு தேடிச் சென்று சந்தித்தார் பிரதமர் ஜெயாவுடன் மதிய விருந்து வியப்பில் அரசியல் வட்டாரங்கள் மூச்சடைத்து போயின தமிழக எதிர்க்கட்சிகள்……

பாக்தாத்: யாஸிதி மற்றும் கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த பெண்களை அடிமைகளாக விற்பதற்கு ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் விலை நிர்ணயம் செய்து வைத்திருப்பது ஆவணம் ஒன்றின் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.…

ஆப்­கா­னிஸ்­தா­னில் வியா­ழக்­கி­ழமை நடத்­தப்­பட்ட தற்­கொலைக் குண்டுத் தாக்­கு­தலில் 3 பொலிஸ் உத்­தி­யோ­கத்­தர்கள் உட்­பட குறைந்­தது 6 பேர் பலி­யா­கி­யுள்­ள­துடன் 13 பேருக்கும் அதி­க­மானோர் காய­ம­டைந்­துள்­ளனர். லோகர் மாகா­ணத்தின்…

ரஷ்யாவில் 14 பேரைக் கொன்று அவர்களது உடல் பாகங்களைத் துண்டு துண்டுகளாக வெட்டி, அதனை சாப்பிட்ட 68 வயது பாட்டியைப் போலீசார் கைது செய்துள்ளனர். ரஷ்யாவின் செயின்ட்…

காணா­மல்­போன மலே­சிய எம்.எச். 370 விமானம் தொடர்­பான மர்மம் தீரும் தருணம் நெருங்­கியுள்ளதாக அவுஸ்­தி­ரே­லிய பிர­தமர் ரோனி அப்பொட் தெரி­வித்­துள்ளார். றீயூ­னியன் தீவில் கண்­டு­பி­டிக்­கப்­பட்ட சிதைவு காணா­மல்­போன…