‘‘உங்கள் காதலி/மனைவி மீதான உங்கள் அன்பைக் காட்ட, காதலர் தினம் என்ற ஒரு தினத்தில்தான் அது நிகழ வேண்டும் என்பதில்லை. காதல் கொள்ளும் எல்லா நாளும், காதலர்…

தோஹா: உலகில் மிக வேகமாக வளர்ச்சியடைந்து வரும் கத்தார் ஏர்வேஸ் நிறுவனத்தின் விதிமுறைகளுக்கு பன்னாட்டு போக்குவரத்து தொழிலாளர் சம்மேளனம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. கத்தார் ஏர்வேஸ் நிறுவனத்தின்…

எதிர்வரும் மார்ச் மாதம் 28 ஆம் திகதி நைஜீரியாவில் இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலை அமைதியான முறையில் நடத்த தாம் இடமளிக்க போவதில்லை என பொஹோ ஹராம்…

பிரிட்டனை சேர்ந்த இளைஞர் ஒருவர் தனது திருமண நாளின் முதல் இரவில் மனைவியின் திருமண ஆடையை கழற்ற தன்னால் முடியாததால் ஆத்திரமடைந்து மனைவியை தாக்கியதாக நீதிமன்றத்தில் வழக்குத்…

செவ்வாய்க் கிரகத்திற்கு 2024 ஆம் ஆண்டில் பயணத்தை மேற்கொள்ள விண்ணப்பித்த இறுதி 100வேட்பாளர்களில் ஒருவரான பிரித்தானிய பெண்ணொருவர் தான் செவ்வாய்க்கிரகத்தின் மேற்பரப்பில் குழந்தையொன்றை பிரசவித்து அங்கேயே உயிரிழக்க…

திரு­மணப் பதிவு இடம்­பெ­று­வ­தற்கு ஒரு சில நிமி­டங்கள் மட்­டுமே இருந்த நிலையில் மண­ம­களின் பெயரை மறந்த மண­மகன் வச­மாக குடி­வ­ரவு அதி­கா­ரி­க­ளிடம் சிக்­கிய சம்­பவம் பிரித்­தா­னி­யாவில்…

உலகக் கிண்ணத் தொடரில் 6ஆவது முறையாக இந்தியாவிடம் தோல்வியடைந்ததால், பாகிஸ்தான் ரசிகர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். கராச்சி நகரில் ராட்சத திரைகள் அமைக்கப்பட்டு நேரடி ஒளிபரப்பை ஆர்வமாகப்…

தெற்கு துருக்கியில் கற்பழிக்க முயன்று கொல் லப்பட்ட 20 வயது யுவதியின் இறுதிக் கிரியையில் உள்ளுர் இமாமின் எதிர்ப்பையும் மீறி பெண்கள் சவப்பெட்டியை தூக்கிச் சென்றுள்ளனர். முர்சின்…

தென் கொரியாவின் இன்சோ விமான நிலையத்திற்கு அருகில் உள்ள பாலம் ஒன்றில் சுமார் 100 கார் வண்டிகள் ஒன்றோடொன்று நொறுங்குண்டு விபத்துக்குள்ளானதில் இருவர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த…

உக்ரைன் நாட்டில் அரசுப்படையினர் மற்றும் கிளர்ச்சியாளர்கள் இடையே மீண்டும் வெடித்த மோதலில் கடந்த 24 மணி நேரத்துக்குள் 45 பேர் பலியாகியுள்ளனர். உக்ரைனில் கடந்த 10 மாதங்களாக…