உள்ளூராட்சி தேர்தல் தமிழ்த் தேசிய கட்சிகள் பலவற்றுக்கு, வடக்கில், குறிப்பாக யாழ்ப்பாணத்தில் பலத்த மாற்றத்தை அளித்திருக்கிறது. அதற்கு முக்கிய காரணம், கடந்த வாரம் மேல்முறையீட்டு நீதிமன்றம் பிறப்பித்த…

தமிழ் மக்கள் விடு­தலைப் புலிகள் கட்­சியின் தலை­வரும் முன்னாள் இரா­ஜாங்க அமைச்­ச­ரு­மான பிள்­ளையான் என அழைக்­கப்­படும் சிவ­நே­ச­துரை சந்­தி­ர­காந்­தனின் கைது பெரும் சர்ச்­சை­களை ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கின்­றது. கிழக்கு…

முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் என்ற சிவனேசத்துரை சந்திரகாந்தன் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ கவலையடைவதற்கு காரணம் உள்ளதாகவும், அதனை எதிர்காலத்தில் அனைவரும் அறிந்து கொள்ள…

கிழக்கு மாகாண முதலமைச்சராகவும் பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டு இராஜாங்க அமைச்சராகவும் விளங்கிய தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசத்துரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) கைது செய்யப்பட்டதையடுத்து தென்னிலங்கை…

வடக்கு – கிழக்கு இணைப்புக்கு முஸ்லிம்கள் இணங்குவார்களா? 06 Apr, 2025 | 09:29 AM image – ஏ.எல்.நிப்றாஸ் வடக்கு, கிழக்கு மாகாணங்களை மீள இணைப்பது…

இந்தியா என்ன செய்தது? பிரபாகரனை விட்டு பிரிந்தது ஏன்? புலிகள் இயக்க முன்னாள் தளபதி கருணா பேட்டி கருணா, பிள்ளையான் பேட்டி படக்குறிப்பு, கருணா அம்மான் கட்டுரை…

2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி நாட்டையே உலுக்கிய சம்பவம் ஈஸ்டர் குண்டுத்தாக்குதலாகும். இலங்கை நாட்டின் அனைத்து கத்தோலிக்க மக்களும் காலை ஈஸ்டர்…

கடந்த 1980ஆம் ஆண்டு காலப்பகுதியின் இறுதி ஓரிரு வருடங்களில், அப்போதைய ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தினால் நடத்தப்பட்டதாகக் கூறப்படும் சித்திரவதை முகாம் தொடர்பில் தற்போது பாரிய சர்ச்சை…

தேசிய மக்கள் சக்தியின் ஆட்சி ஆறு மாதங்களை அண்மிக்கும் நிலையில் பெரும் சர்ச்சை என்ற நிலையிலிருந்த முன்னைநாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் கைது செய்யப்பட்டு…

உ லக அரசியலில் சமாதானம் எப்போதும் போருக்கான தயார்படுத்தல் என்றே யதார்த்தவாத கோட்பாட்டுவாதிகள் விவாதிக்கின்றனர். அத்தகைய சூழலுக்குள்ளேயே இஸ்ரேல்- – ஹமாஸ் போர் நிறுத்தமும் ரஷ்ய போர்…