ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையிலான ஜே.வி.பி. (தேசிய மக்கள் சக்தி) ஆட்சியில் ஜே.வி.பி.யின் ‘மணி’ சத்தம் அதிகமாகி தேசிய மக்கள் சக்தியின் ‘திசைகாட்டி’ தவறாகத் திசை காட்டத்…

உ லக அரசியலின் போக்கு வேகமான மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது. வல்லரசுகளுக்கும் பிராந்திய அரசுகளுக்கும் இடையிலான மோதல் போக்கு வரிவர்த்தகத்துக்கும் இராஜதந்திரத்திற்குமான போட்டியாக உலக அரசியல் நகர்ந்து…

யுக்ரேனில் ரஷ்யா முன்னெடுத்துள்ள போரை முடிவுக்கு கொண்டு வர பல மாதங்களாக முயற்சி செய்து வரும் டொனால்ட் டிரம்ப், வரும் வெள்ளிக்கிழமையன்று ரஷ்ய தலைவர் விளாடிமிர் புதினைச்…

கடந்த 22 மாதங்­க­ளுக்கு மேலாக இங்­கி­லாந்து, பிரான்ஸ் மற்றும் ஜேர்­ம­னியின் ஆத­ர­வுடன் பலஸ்­தீ­னர்­களை அமெ­ரிக்­காவும் -இஸ்­ரேலும் இனப்­ப­டு­கொலை செய்ய அரபு சர்­வா­தி­கா­ரிகள் உதவி வரு­கின்­றனர். இந்த சர்­வா­தி­கா­ரிகள்…

– மூதூர் செல்வதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சியை தடுத்த இராணுவத்தினர் -வீதியை மறித்த கும்பல் ; ஆதாரங்களை சேகரிப்பதில் ஆர்வம் காட்டாத பொலிஸார் ஜூலை 31 ஆகஸ்ட் முதலாம்…

இலங்கை கடற்படையின் முன்னாள் தளபதி அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன, குற்றப் புலனாய்வு பிரிவினரால், கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருக்கிறார். குருநாகல் மாவட்டத்தின் பொத்துஹெர பகுதியில் 2010 ஆம்…

பலஸ்தீனம் பற்றியெரிந்து கொண்டிருக்கும் நிலையில் அங்கு கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருக்கும் தீயை அணைப்பது எவ்வாறு எனத் தெரியாமல் உலகம் தவித்துக் கொண்டிருக்கிறது. தட்டிக் கேட்க ஆளில்லாத…

குருக்கள்மடம் பிரதேசத்தில் வைத்து முஸ்லிம்கள் விடுதலைப் புலிகளால் படுகொலை செய்யப்பட்ட வழக்கின் விசாரணைகள் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ள சூழ்நிலையில். காத்தான்குடிப் பள்ளிவாசல்களில் இறைவழிபாட்டில் ஈடுபட்டிருந்த முஸ்லிம்களை மிலேச்சத்தனமாகப் புலிகள்…

சுதந்திர இலங்கையில் எப்போதுமே ஆளும்தரப்பாக இருந்த பௌத்த – சிங்கள அதிகார வர்க்கம் இலங்கைச் சிறுபான்மையினச் சமூகமான தமிழர்களின் உரிமைகள் அவர்களுக்கு வழங்கப்படுவதை மூர்க்கமாக எதிர்த்தே வந்துள்ளது.…

ஆதிப் அபு காதர். 17 வயது வள­ரிளம் பருவ இளைஞன். காஸாவில் யுத்தம் தொடங்­கு­வ­தற்கு முன்னர், திட­காத்­தி­ர­மான உடற்­கட்­டுடன் இருந்­தவர். இன்று ஆதிப் காஸாவின் வடக்கில் உள்ள…