யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதி தேர்தலுக்காக ‘தமிழ்த் தேசிய பொதுக் கட்டமைப்பு’ தொடர்பான புரிந்துணர்வு உடன்படிக்கை கையெழுத்திடப்பட்டிருக்கிறது. கடந்த 22 ஆம் திகதி தந்தை செல்வா கலையரங்கில் நடந்த நிகழ்வில்,…

ஹேக் நகரில் செயற்படும் 17நீதியரசர்களைக் கொண்ட ஐக்கிய நாடுகள் சபையின் உயர்மட்ட நீதிமன்றமான சர்வதேச நீதிமன்றம் 2024 ஜுலை 15 வெள்ளிக்கிழமை அன்று வரலாற்று முக்கியத்துவம் மிக்கதொரு…

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ‘தமிழ்ப் பொதுவேட்பாளர்’ விடயத்தை முன்னெடுப்பவர்களும் அதனை ஆதரிப்பவர்களும் முன்வைக்கின்ற காரணங்களிலொன்று அரசாங்கச் செலவிலே ஜனாதிபதித் தேர்தலை ஈழத் தமிழ் மக்களுக்கான பொது வாக்கெடுப்பாகக்…

ஜனாதிபதி தேர்தலை ரணில் விக்கிரமசிங்க ஒத்திவைத்து விடுவார் என்று எதிர் கட்சிகளிடையே சந்தேகங்கள் ஏற்பட்டிருந்த நிலையில், தேர்தல்கள் ஆணைக்குழு சந்தேகங்களை கலைத்து தெளிவான நிலைப்பாட்டை அறிவித்துள்ளது. அதாவது…

ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக பதவியேற்று இன்றுடன் சரியாக இரு வருடங்கள் நிறைவடைகின்றன. ஐக்கிய தேசிய கட்சியின் ஒரு இளம் பாராளுமன்ற உறுப்பினராக கம்பஹா மாவட்டத்தின் பியகம தொகுதியில்…

ஜனாதிபதித் தேர்தலை ஒத்திவைப்பதற்கான காய் நகர்த்தல்கள் ஒரு புறம் மூடிய அறைகளுக்குள் முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருக்க மறு புறத்தால் அந்த முயற்சிகள் தோல்வி கண்டு தேர்தலை நடத்த வேண்டிய…

உடல் வியர்த்து மூச்சுத் திண­ற­வைக்கும் காற்­றோட்ட வச­தி­யில்­லாத, காலை நீட்டிப் படுப்­ப­தற்கு கூட போதிய இட­மில்­லாத, தொண்டை கிழியக் கூச்­ச­லிட்டும் எவரும் பதில் குரல் கொடுக்­காத தனி­மை­யான…

விடுதலை புலிகளை வெற்றி கொண்ட தரப்பில் சரத் பொன்சேக்கா சிறந்த இராணுவத்தளபதியாக உலகம் முழுதும் அறியப்பட்ட ஒருவராக அப்போது விளங்கினார். இதை பாதுகாப்பு செயலாளராக விளங்கிய கோட்டாபய…

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக பாராளுமன்றத்தில் நடந்த விவாதத்தில் உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜெயசேகர கவலையுடன் ஒரு விடயத்தை குறிப்பிட்டிருந்தார். விடுதலைப்புலிகளுக்கு எதிராக தீரத்துடன் போரிட்டு…

மத்திய கிழக்கின் மிக மோசமான பகையாளி நாடுகள். இவ்விரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் இன்று ஒட்டுமொத்த உலகையும் அச்சம் கொள்ள வைக்கும் அளவிற்கு கீழிறங்கியுள்ளன. கடந்த 13ஆம்…