பளை இத்தாவில் பகுதியில் புகையிரதத்துடன் முச்சக்கர வண்டி மோதி விபத்துக்குள்ளானதில் முச்சக்கர வண்டி சாரதி உயிரிழந்துள்ளார் . யாழ்ப்பாணம் நோக்கி வந்து கொண்டிருந்த புகையிரதத்துடன் , இத்தாவில்…

பூநகரி – சங்குப் பிட்டி பாலத்தின் கீழ் சடலமாக மீட்கப் பட்ட காரைநகர் குடும்பப்பெண்ணின் தலை மற்றும் முகம் ஆகிய பகுதிகள் கூரிய ஆயுதத்தால் குத்தப் பட்டு,…

வெளிநாடுகளுக்கு அனுப்புவதாக கூறி பலரிடம் கோடிக்கணக்கான பணத்தினை பெற்று மோசடி செய்த குற்றச்சாட்டின் கீழ், யாழ்ப்பாணம் – அரியாலை பகுதியைச் சேர்ந்த சந்தேக நபர் ஒருவர் கைது…

யாழ்ப்பாணம் – அராலி பகுதியில் வயோதிபப் பெண் ஒருவர் நேற்று (11) கிணற்றில் தவறி விழுந்த நிலையில் உயிரிழந்தார். அராலி மேற்கு, வட்டுக்கோட்டையை சேர்ந்த 69 வயதுடைய…

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் பிரசவத்தின் போது தாயார் ஒருவர் உயிரிழந்துள்ளார். நெடுந்தீவை சேர்ந்த கில்மன் நோபட் தர்சிகா மேரி என்றே இளம் தாயே உயிரிழந்துள்ளார். சடலம் உடற்கூற்று…

யாழ்ப்பாணத்தில் பொலிஸாரிடம் இருந்து தப்பியோடிய இளைஞன் ஒருவன் ரயிலில் மோதுண்டு படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். நாவற்குழி பகுதியை சேர்ந்த இளைஞன்…

கண்டி, கம்பளை, தொலுவ பிரதேசத்தில் இடம் பெற்ற விபத்தில் மூன்று பெண்கள் உயிரிழந் துள்ளதுடன் மற்றுமொரு பெண் காயமடைந் துள்ளதாக கம்பளை பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து…

போதைப்பொருள் வாங்க பணம் கொடுக்காததால் உயிர்மாய்ப்பு -யாழில் நடந்த சம்பவம்- யாழில் போதைக்கு அடிமையான நபரொருவர் நேற்று திங் கட்கிழமை தவறான முடிவெடுத்து உயிர் மாய்த்துள்ளார். சுழிபுரம்…

போரின் இறுதி நாட் ளில் மஹிந்த ராஜபக்சவி னால் வழங்கப்பட்ட போர் நிறுத்த உத்தரவு தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் தப்பிச் செல்ல வைக்கும்…

வவுனியா – இராசேந்திரம்குளம் பகுதியில் மோட்டர் சைக்கிள் ஒன்று விபத்துக்குள்ளானதில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், இருவர் காயமடைந்துள்ளதாக நெளுக்குளம் பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து இன்று திங்கட்கிழமை…