கல்வி சுற்றுலாவுக்கு சென்ற யாழ்.பல்கலைகழக மாணவர்கள் இருவர் விசுவமடுகுளத்தில் நீராடும் போது நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். முகாமைத்துவ பீட இரண்டாம் வருட மாணவர்களான வவுனியாவை சேர்ந்த…

சம்பூர் பாதுகாப்பு வலயத்தில் இருந்த 818 ஏக்கர் பொது மக்களின் காணிகளை உரிய மக்களுக்கே வழங்குமாறு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அதேபோல் இலங்கை முதலீட்டு சபையிடம் இந்த காணிகளை…

பாரா­ளு­மன்றத் தேர்­தலில் அம்­பாந்­தோட்டை மாவட்­டத்தில் ராஜ­பக் ஷ குடும்­பத்தை சேர்ந்த மூவர் போட்டியிட­வுள்­ளனர். அதே­போன்று கம்­பஹா மாவட்­டத்தில் மூன்று ரண­துங்­கக­்கள் எதிர்­வரும் தேர்­தலில் போட்­டி­யி­ட­வுள்­ளமை விசேட…

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதியாக பதவியேற்கச் செய்வதற்கு தலைமையேற்று செயற்பட்ட பிரதான அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் 14 பேர் கொண்ட குழுவொன்று ஐக்கிய தேசியக்…

நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் ஒரே ஒரு ஆசனம் மட்டும் ஒதுக்கப்பட்டுள்ளது ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவர் வாசுதேவ நாணயக்காரவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…

அனந்தி சசிதரன் த.தே.கூட்டமைப்பில் போட்டியிட வேண்டுமென்று கட்சிக்கு இதுவரை விண்ணப்பிக்கவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பு மனு…

எதிர்வரும் பொதுத்தேர்தலில் திருகோணமலை மாவட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் தமது வேட்பு மனுவை கட்சியின் தலைவர் இரா. சம்மபந்தன் தலைமையில் 10.07.2015 வெள்ளிக்கிழமை மாலை 3.00மணியளவில் திருகோணமலை மாவட்ட…

நாடாளுமன்றத் தேர்தலில் யாழ்ப்பாண மாவட்டத்தில் போட்டியிடுவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்று பிற்பகல் வேட்புமனுவைத் தாக்கல் செய்துள்ளது. மாவை சேனாதிராசா தலைமையிலான வேட்பாளர்கள் அடங்கிய பட்டியல், யாழ்.…

திருகோணமலை மக்கெய்சர் மைதானத்தில் நேற்று மேற்கொள்ளப்பட்ட புதைகுழி அகழ்வின் போது, ஆறு மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதையடுத்து. இதுவரை மீட்கப்பட்ட எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 10ஆக அதிகரித்துள்ளது. கடந்த…

என்னமோ நடக்குது ஒன்றுமே புரியல்ல… மைத்திரி அணி மஹிந்த ராஜபக்சவை ஏமாற்ற நினைக்கிறதா? அல்லது மைத்திரி அணியும், மகிந்த அணியும் சேர்ந்து மக்களை ஏமாற்ற போகிறார்களா?? எதிர்­வரும்…