க.பொ.த உயர்தரப் பரீட்சார்த்திகளுக்கான அறிவிப்பு க.பொ.த உயர்தரப் பரீட்சை எதிர்வரும் இம் மாதம் 10 ஆம் திகதி முதல் டிசம்பர் மாதம் 5 ஆம் திகதி வரை…
கிளிநொச்சியில் பொலிஸார் மீது தாக்குதல் ; பெண்கள் உள்ளிட்ட 10 பேர் கைது கிளிநொச்சியில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டவர்களை சுற்றிவளைத்த பொலிஸார் மீது தாக்குதல் நடாத்திய குற்றச்சாட்டில்…
அனுராதபுரத்தைச் சேர்ந்த இரட்டை மாணவர்களுக்கு கிடைத்த அங்கீகாரம் அனுராதபுரத்தில் உள்ள கட்டுகெலியாவ வித்யாதீப மகா வித்யாலயாவின் இரட்டை மாணவர்களான சசிரு நிம்னல் மற்றும் ராமிரு நிம்நாத் ஆகியோர்…
வடக்கு கடற்பகுதியில் விசேட சோதனை நடவடிக்கை : சிக்கிய 35 பேர்… வடபகுதி கடற்பகுதியில் நேற்று இரவு முதல் இன்று(03.11.2025) காலை 35 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக…
துப்பாக்கி கோரும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் : மீள் பரிசீலனை செய்ய வலியுறுத்தும் சிறீதரன் எம்.பிபொலிஸ் பாதுகாப்பு அல்லது துப்பாக்கி கேட்பது நாடாளுமன்ற உறுப்பினர்களின் தனிப்பட்ட உரிமை.…
யாழில் வீழ்ச்சியடையும் மக்கள் தொகை : வெளியான காரணம்இலங்கையில் நடாத்தப்பட்ட சனத்தொகை கணக்கெடுப்பு தொடரில், 15வது கணக்கெடுப்பின்படி, இலங்கையின் மொத்த மக்கள் தொகை 21,763,170 என மதிப்பிடப்பட்டுள்ளது.…
அரசுக்கு எதிரான பேரணியில் நாங்கள் பங்கேற்கமாட்டோம்! திலித் ஜயவீர எம்.பி. தெரிவிப்பு அரசுக்கு எதிரான எதிர்க்கட்சிகளின் பேரணியில் நாங்கள் பங்குபற்றப் போவதில்லை, ஏனெனில் முறையான கொள்கை ஏதும்…
சமூக ஊடகங்கள் மற்றும் யூடியூப் தளங்களின் ஊடாக வெளிநாட்டு வேலைவாய்ப்புகளுக்காகப் பண மோசடி செய்யும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது. பணியகம் வெளியிட்டுள்ள…
நாட்டில் இன்று (நவம்பர் 1) முதல் கைப்பிடிகளுடன் கூடிய (இரண்டு கைப்பிடிகள் கொண்ட) பொலிதீன் பைகளுக்கு, வர்த்தக நிலையங்கள் கட்டணம் அறவிட வேண்டும் என்ற வர்த்தமானி அறிவித்தல்…
கேகாலை மாவட்டம் புலத்கொஹுபிட்டிய எதுராபொல ஐந்து ஏக்கர் கீழ் பிரிவு தோட்டதில் 73 வயது தாத்தா 23 வயது இளைஞனை கொலை செய்துள்ளார். 73 வயதுடைய தாத்தா…
