தலை­வர்கள் உரு­வாக்­கப்­ப­டு­வ­தில்லை, உரு­வா­கி­றார்கள். அதுவே உலக மரபு. ஆனால், தமிழ் மக்கள் மத்­தியில் இருந்து ஒரு தலை­மைத்­து­வத்தை உரு­வாக்­கு­வ­தற்கு சிலர் முயன்­றி­ருக்­கின்­றனர். விடு­தலைப் புலி­களின் தலைவர்…

இலங்கை தேசம் ஆபத்தான போதைப்பொருட்களின் கடத்தல் மையமாக மாறி வருகிறதா என்ற அச்சத்தை அன்றாடம் கைப்பற்றப்படும் போதைப்பொருட்கள் மற்றும் அவை பற்றிய செய்திகள் ஏற்படுத்துகின்றன. 30 ஆண்டுகால…

ஆயுதப் போராட்டம் முடிவுக்கு வந்திருந்தாலும், தமிழர் தாயகத்தின் சுதந்திரத்திற்கான அரசியல் அபிலாஷைகளை வென்றெடுப்பதற்கான அரசியல் போராட்டம் உயிர்ப்புடன் இருப்பதற்கு தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை…

யாழ்ப்­பாணப் பல்­க­லைக்­க­ழக சட்­ட­பீ­டத்தில் தமிழ் மொழி­மூலக் கற்கை நெறி­யையும் ஆரம்­பிக்க வேண்டும் என்ற குரல் இன்று மேலெ­ழத்­தொ­டங்­கி­யுள்­ளது. சட்­ட­பீட மாண­வர்­களே இந்த விவ­கா­ரத்தை வெளி உல­கிற்குக் கொண்­டு­வந்­துள்­ளனர்.…

சரக்குக் கப்பலைக் கடத்தி மேற்கு நாடுகளை மிரட்டும் ஹூத்தி கிளர்ச்சியாளர்கள் ஏமனை சேர்ந்த ஹூத்தி கிளர்ச்சிக்குழு சமீபத்தில் செங்கடல் பகுதியில் சென்றுகொண்டிருந்த கப்பல் ஒன்றை கைப்பற்றி மத்தியகிழக்கு…

இலங்கையில் அரசியலிலும் ஆட்சிமுறையிலும் தலைவிரித்தாடும் ஊழலும் முறைகேடுகளும் குறித்து அண்மையில் தனியார் தொலைக்காட்சி அலைவரிசை ஒன்றில் அரசியல்வாதிகள் கலந்துரையாடினார்கள். ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எரான்…

–ஈழத்தமிழர்களின் அரசியல் விடுதலை உணர்வை டில்லி புரிந்துகொள்ளாதவரை எந்த ஆலோசனையும் பயனற்றவை. சீன – இந்திய வர்த்தகம் உலகில் முன்னணியாக இருக்கும் நிலையில் இலங்கைத்தீவில் அதுவும்…

1948ம் ஆண்டின் ஆரம்பத்தில் யூதர்களின் எறிகணைகளும் மோட்டர்களும் ஒலிபெருக்கிகள் பொருத்தப்பட்ட டிரக்குகளும் அராபிய பகுதிகளை அச்சத்திற்குட்படுத்திக்கொண்டிருந்தன. விரைவில் இஸ்ரேலாக மாறவிருந்த புதிதாக…

உலகையே பெரும் அச்சத்தில் சிக்கவைத்த இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான போர் தற்காலிகமாக இன்று (23) நிறுத்தப்பட்டுள்ளது. பிணைக் கைதிகளை விடுவிக்க ஏதுவாக, 4 நாட்களுக்கு போரை…