இலங்கையில் காணப்படும் போருக்கு பிந்திய நீண்ட மற்றும் வேதனையான சூழ்நிலையை கருத்தில் கொண்டு, தீர்க்கப்படாத படுகொலைகள் மற்றும் மறக்கப்பட்டவர்கள் பாதிக்கப்பட்டவர்களின் ஆவிகள் நமது தேசிய மனச்சாட்சியின்…

அஸர்பைஜானின் அதிகம் பேசப்படாத, நிலத்தொடர்பற்ற சுயாட்சி கட்டமைப்பை கொண்ட ஒரு குடியரசாக ‘நக்சிவான்’ உள்ளது. மத்திய ஆசியாவின் மிக பிரதான எண்ணெய் உற்பத்தி நாடான அஸர்பைஜான், முன்னாள்…

தமக்கு சவாலான இடங்களில் -சவாலாக இருக்கின்ற அரசுகள் அல்லது அமைப்புகளை, நெருக்கடிக்குள் சிக்க வைப்பதற்கு, மாற்றுக்குழுக்களை அல்லது அமைப்புக்களை உருவாக்குவது ஒரு தந்திரோபாயமாக கையாளப்படுகிறது. இது மேற்குலகத்தினால்…

சோவியத் புரட்சியின் ஆரம்பம் அரோரா கப்பலின் பீரங்கிக் குண்டிலிருந்து ஆரம்பித்தது. 71 எழுச்சி வெள்ளவாயவிலிருந்து ஆரம்பித்தது. 1818 இல் ஆங்கிலேயர்களுக்கு எதிரான கிளர்ச்சி ஆரம்பிக்கப்பட்ட அதே ஊவா…

கடந்த 1966ஆம் ஆண்டில், தொலைதூர ஸ்பானிய கிராமமான பலோமரேஸ், “தெளிவான நீல வானத்தில் இருந்து, அணுகுண்டுகள் அதன் மீது விழுவதை” கண்டது. இந்தப் பயங்கரமான விபத்து…

இலங்கையிலிருந்து அமெரிக்காவுக்கு மேற்கொள்ளப்படுகின்ற ஏற்றுமதிகளுக்கு 44 வீத தீர்வை வரியை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்திருக்கிறார். இம்மாதம் 05ஆம் திகதி முதல் இந்த தீர்வை…

ரஷ்ய நாசவேலையா இது என்கிற ரீதியில் விசாரணைகளை ஆரம்பித்திருக்கிறது பிரித்தானிய புலனாய்வுத்துறை. ஹீத்ரோ தீ விபத்து குறித்து பயங்கரவாத எதிர்ப்பு பொலிஸார் விசாரணை செய்கிறார்கள். துணை மின்…

அத்­து­ரு­கி­ரிய மிலே­னியம் சிற்றி பாது­காப்பு மறை­வி­டத்தைக் காட்டிக் கொடுத்தார் என நீதி­மன்றத்தில் குற்­றச்­சாட்­டப்­பட்ட, முன்னாள் பொலிஸ் அத்­தி­யட்­சகர் குல­சிறி உடு­கம்­பொல விடு­தலை செய்­யப்­பட்­டி­ருக்­கிறார். கொழும்பு மேல் நீதி­மன்­றத்தில்,…

இரண்டு நாடுகளுக்கும் இடையிலான கடற்படை மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பை மீளவும் உறுதி செய்து கொள்வதும், பாதுகாப்பு பங்காளித்துவத்தை வலுப்படுத்திக் கொள்வதற்கும் தான், அட்மிரல் சாமுவேல் பப்பாரோ இந்த…

உலகில் மிகப் பாரிய தீவான கிறீன்லாந்தில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் ஆளுங்கட்சி தோற்கடிக்கப்பட்டு எதிர்க்கட்சி பெரும்பாலான இடங்களைக் கைப்பற்றிய நிலையில் ஏனைய கட்சிகளுடன் இணைந்து ஆட்சியமைக்க…