வாகனங்களின் வடிவமைப்பு எப்படி உருவாகி, பின்னர் வளர்ந்தன என்பதைக் காட்டும் ஒரு கண்காட்சி, அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணம் அட்லாண்டாவிலுள்ள ஒரு அருங்காட்சியகத்தில் நடைபெற்றது. 1934 ஆம் ஆண்டு…

இந்தியாவின் பாரம்பரிய ஓவியங்களும், கல் சிற்பங்களுக்கும், சிலைகளும் எடுத்துக்காட்டாக இன்றளவிலும் நின்று கொண்டிருப்பது அஜந்தா ஓவியங்களாகும். 7ஆம் நூற்றாண்டில் புத்த மத போதனைகளைத் தழுவி 28 குகைகளைக்…

அமெரிக்காவில் வசிக்கிறார் 24 வயது ஜோர்டன் ஹான்ஸ். இவர் ஓர் ஒப்பனைக் கலைஞர். புராணக்கதைகளில் வரக்கூடிய கொடூரமான உருவங்களைத் தன் முகத்தில் இரண்டு ஆண்டுகளாக வரைந்து வருகிறார்.…

மனிதன் எப்போதுமே மூன்று விஷயங்களை நோக்கிய தேடலில் இருப்பதாக உளவியல் அறிஞர்கள் கூறுகின்றனர். உணவு, தூக்கம் மற்றும் காமம் ஆகியவை தான் அந்த மூன்று விஷயங்கள். இந்த…

அங்கோர் வாட், இந்திய மன்னர்களின் கட்டிடக்கலையைப் பறைசாற்றும் உலக இலட்சினை என்று சொல்லலாம். நம்மவர்கள் கடல் தாண்டி ஆட்சிப் புரிந்ததற்கு ஓர் பெரும் சான்றாக விளங்குகிறது அங்கோர்…

விழுப்புரத்தில் நடைபெற்ற உலக திருநங்கைகளின் கலைவிழாவில் பரதம், அம்மன் ஆட்டம், கரகாட்டம் உள்ளிட்ட நடனங்களை ஆடி பாரம்பரிய கலையை மீட்டெடுக்கும் முயற்சியில் திருநங்கைகள் ஈடுபட்டனர். மிஸ் கூவாகம்…

இலங்கையின் முதலாவது இஸ்லாமிய நூதனசாலை இன்று காலை 9 மணியளவில் மக்கள் பார்வைக்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது. இன்றுமுதல் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்படும் வரை, குறித்த நூதனசாலை மக்கள்…

ஈபிள் டவர் உண்மையில் பாரிஸ் நாட்டிற்காக வடிவமைக்கப்பட்டது அல்ல என்பது பற்றி உங்களுக்கு தெரியுமா? ஆம், இது உண்மையில் வேறு ஒரு புகழ் பெற்ற நகரத்திற்காக வடிவமைக்கப்பட்ட…

‘பிரமிட்’ என்ற வார்த்தை இன்று எகிப்து தேசத்தின் அடை­யா­ள­மாகக் காணப்­ப­டு­கி­றது. எகிப்தை தெரி­யுமோ இல்­லையோ? நிச்­சயம் பிரமிட் பற்றி எல்­லோ­ருமே தெரிந்து வைத்­தி­ருப்­பார்கள். எகிப்து என்­ற­வுடன் நம்…