அர­சியல், அர­சி­யல்­வா­திகள், அர­சாங்கம் ஆகிய இம் முப்­ப­தங்­களில் சுட்டிக் நிற்­கின்ற தரப்­பி­னரை இல்­லா­விட்டால் அம்­சங்­களை இன­ரீ­தி­யா­கவோ மத­ரீ­தி­யா­கவோ இல்­லா­விட்டால் குல­ரீ­தி­யிலோ பிரித்­தா­ளுகை செய்­து­விட முடி­யாது. அர­சி­யல்­வா­திகள் எந்தத்…

உலகில் தோன்றிய பழமையான நாகரீகங்களில் தமிழர் நாகரீகமும் ஒன்றாகும். கிட்டத்தட்ட கி.மு 4000 முதல் கி.மு 2000 ஆண்டுகளில் உலகெங்கிலும் பல வேறுபட்ட நாகரீகங்கள் தளைத்திருக்கின்றன. மத்திய…

யாதும் ஊரே… யாவரும் கேளீர் என்ற கணியன் பூங்­குன்­ற­னாரின் அந்த வரியை ஐரோப்­பிய ஒன்­றிய பாரா­ளு­மன்­றத்தில் முழங்­கிய அந்த தலை­ம­கனார்… 3000 ஆண்­டு­கால தமிழ் வர­லாற்றை உலக…

`தாலி’ வந்த கதை. கல்யாணங்களில் பிராமணர்கள் எக்கச்சக்க சடங்குகளை கொண்டு வந்தனர்.”நிச்சயதாம்பூலம்” “காசியாத்திரை” “ஊஞ்சலாட்டுதல்” “திருஷ்டி சுத்தி போடுவது” “ஆரத்தி எடுப்பது” “குளிப்பாட்டு” “புடைவைச் சடங்கு” …..…

தமிழர்களின் வழிபாட்டிற்குள் ஊடுருவி கைகூப்ப கற்றுக்கொடுத்து தமிழை தள்ளி வைத்து தமிழர்களை ஆதிக்கம் செய்த பிராமணர்கள் தமிழ் பூக்களால் தமிழர்கள் செய்த பூஜை (பூ செய்)…

வழிபாடு என்றால்? பூசெய்… என்பதை மாற்றி பூஜை ஆக்கினார்கள். பூணூல் வந்த கதை வேடிக்கையானது. புத்தம் சரணம் கச்சாமி…தர்மம் சரணம் கச்சாமி… சங்கம் சரணம் கச்சாமி……

முரட்டுத்தனமாக ஓடித்திரியும் குதிரைகளுக்கே மோட்சம் கிடைக்கும்போது, மென்மையாய் வேதம் ஓதும் உங்களுக்கு அந்த அக்னி குண்ட மோட்சம் வேண்டாமா?… -என புத்தர் வேள்விச் சாலைக்கே சென்று…

வேதத்தின் பெயரைச் சொல்லி கர்மாக்கள் அரங்கேறிக் கொண்டிருந்ததை எதிர்த்து புத்தர் எழுப்பிய குரலை போன அத்தியாயத்தில் கேட்டோம். குரல் கொடுத்த பின்னணி, அடுத்தபடியாக அவரது செயல்கள்…

படிப்படியாகப் பார்ப்போம். ஒரு புருஷனும், அவன் பத்தினியும் மழை பெய்த சாலையில் நடந்து கொண்டிருக்கிறார்கள். வழியில் ஒரு பள்ளம். இடையில் மழை நீர் தெரு மண்ணோடு…

இடதுசாரி என்ற சொல்லுக்கு அர்த்தம் தெரியாதவர்களும், அதே நேரம் தாம் தீவிர வலதுசாரிகள் என்பதை மறைத்துக் கொள்ளும் பலர் இன்றும் உள்ளனர். உலகில் உள்ள எல்லா அரசியல்…