அம்மா உணவகம், அம்மா குடிநீர், அம்மா மருந்தகம், அம்மா உப்பு, அம்மா அமுதம் அங்காடி, அம்மா விதைகள், அம்மா பேபி கேர் கிட்…. என எல்லா இடத்திலும்…

தலாய் லாமா என்­பது இவ­ரது பெய­ரல்ல. திபெத் நாட்டின் பௌத்­தர்­களின் ஆத்­மீக தலைவர், தலாய் லாமா என்ற பதவிப் பெயரால் அழைக்­கப்­பட்டு வருகின்­றனர். தலாய் லாமா தேர்வு…

இலங்­கைப்­  பி­ரச்­சி­னையை தவ­றான முறையில் இந்­திய முன் னாள் பிர­தமர் ராஜீவ் காந்தி கையாண்­டதே அவரின் கொலைக்கு வழி­வ­குத்­தது. தீர்க்க தரிசனத்­துடன், நுட்­ப­மான முறையில் இலங்கைப் பிரச்­சி­னையை…

வட மாகாண முதல் அமைச்­சரும் பிரதம செய­லா­ளரும் புரிந்­து­ணர்­வுடன் ஒத்­து­ழை த்து செயற்­பட வேண்டும். வடமாகாண சபை யின் நல்­லாட்­சிக்கு அதன் பிர­தம செய­லாளர் ஒத்­து­ழைப்பு வழங்க…

மத்­திய அர­சாங்­கத்­திற்கும் வட­மா­காண நிர்­வா­கத்திற்கும் இடையில் எத்­த­னையோ முரண்­பா­டுகள் இருக்­கின்­றன. இணைந்து போக முடி­யாத வகையில் இந்த முரண்­பா­டுகள் வலு­வான­வை­களாகக் காணப்­ப­டு­கின்­றன. அரசியல் ரீதி­யிலும், அதி­கார பலத்தை…

தமது வயது, பருவம் என்­ப­வற்றின் தன்­மை­க­ளையே அறி­யாத, உணர்ந்­த­றிய முடி­யாத நிலையில் உள்ள குழந்­தைகள் மீது திட்­ட­மிட்ட வகையில் தொடர்ச்­சி­யாக 11 தினங்கள் பாலியல் குற்றம் புரி­யப்­பட்­டி­ருக்­கின்­றது…

எழு­ப­தா­யிரம் வரு­டங்­க­ளுக்கு முன்பு இந்­திய பெரு நிலமும் இச்­சி­றிய இலங்­கையும் ஒரே நிலப்­ப­ரப்­பாக இருந்­த­தென பூகோள வர­லாறு சாட்சியம் பகர்­கின்­றது. அது மட்­டு­மல்ல இரா­மரின் வான­ரப்­ப­டைகள் சிறு…