மகிந்தவின் மகனான ரோகிதவின் காதலிகளில் ஒருத்தியும் வசீம் தாஜுதீனின் நெருங்கிய நண்பியுமான யசாரா, வசீம் தாஜு தொடர்பில் வசீம் தாஜுதீன் கொலை செய்யப்பட்டு சில மாதங்களின் பின்…

மட்டக்களப்பு கல்குடா தேர்தல் தொகுதியின் வாழைச்சேனை பொலிஸ்பிரிவிற்குட்பட்ட  ஓட்டமாவடி ஹூதாப் பள்ளி புகையிரத வீதிக்கு அருகில்இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகபொலிஸார் தெரிவித்தனர்.இச்சம்பவம் இன்று சனிக்கிழமை…

இந்திய நாட்டின் 69 ஆவது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, டெல்லி செங்கோட்டையில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தேசியக்கொடி ஏற்றி வைத்தார். இதனையடுத்து, பிரதமர்…

வஸீம் தாஜூதீனின் மரணத்துக்கும் எனது மகன் மாலக்க சில்வாவின் கடத்தலுக்கும் யோசித்த ராஜபக் ஷவே பொறுப்பு கூறவேண்டும் என முன்னாள் அமைச்சர் மேவின் சில்வா தெரிவித்தார். மேலும்…

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் செயலர் பதவியில் இருந்து அனுர பிரியதர்சன யாப்பாவையும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச்செயலர் பதவியில் இருந்து சுசில் பிரேமஜெயந்தவையும், சிறிலங்கா அதிபர்…

புலி­க­ளுக்கு பணம் கொடுத்­தது நிரூ­பிக்­கப்­பட்ட பின்னர் மஹிந்த ராஜபக் ஷவின் பிர­தமர் கனவு மட்­டு­மல்ல, அவ­ரது குடி­யு ­ரி­மையும் பறி­போகும் என அமைச்சர் ராஜித சேனா­ரத்ன தெரி­வித்தார்.…

2016 முடிவில் தீர்வைப் பெற்றுத்தராவிட்டால் பதவி துறப்போம் என அறிவிக்கத் தயாரா? 20 ஆச­னங்கள் கிடைக்­கப்­பெற்று 2016 இற்குள் தமிழ் மக்­க­ளுக்­கான நிரந்­தர அர­சியல் தீர்வை பெற…

அம்மா என்னை எக்ஸ்சாம் எழுத விடமாட்டினமாம். அனுமதி அட்டை வந்தது. ஆனால் தரமாட்டினமாம். நான் உங்களை ஏமாற்ற விரும்பல. நான் உங்கள் எல்லோரையும் மிஸ் பண்ணுறன்.  இது…

14 தீ வைப்பு சம்பவங்கள் உட்பட இதுவரை 714 தேர்தல் வன்முறைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக தேர்தல் வன்முறைகளை கண்காணிப்பதற்கான நிலையம் அறிவித்துள்ளது. கடந்த ஜூலை மாதம் 13…

பாரா­ளு­மன்றத் தேர்தல் நிறை­வ­டையும் வரையில் நான் ஊமை­யாகவே இருக்க விரும்­பு­கிறேன் என வட­மா­காண முத­ல­மைச்சர் சி.வி.விக்­கி­னேஸ்­வரன் தெரிவித்தார். யாழ்.பிரம்­ம­கு­மா­ரிகள் சபையின் புதிய கட்­டிடம் ஒன்றை திறந்து வைக்கும்…