ஒட்­டு­மொத்­த­மாகச் சொல்­வ­தானால், மஹிந்த ராஜபக் ஷ இன்­னமும் மாற­வில்லை என்று குறிப்­பி­டலாம். தான் மாறாமல் இருப்­ப­தா­கவும் இந்­தி­யாவின் மனோ­நி­லையை மாற்ற முனை­வ­தா­கவும் தான் அவ­ரது கருத்­துக்கள் அமைந்­தி­ருக்­கின்­றன…

ஒஸ்ரேலிய ஊடகம் ஒன்று அமெரிக்கா ஈரான் மீது ஓகஸ்ட் மாத ஆரம்பத்தில் போர் தொடுக்கும் எனத் தெரிவித்தது. ஒஸ்ரேலியா ஐந்து கண்கள் என்னும் உளவுத்துறை அமைப்பின் ஓர்…

சில தினங்களாக இப்படியொரு விடயம் நடந்துவிடாத என்னும் அவாவுடன் சிலர், சில முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இது தொடர்பில் சம்பந்தப்பட்ட கட்சிகளின் தலைவர்களுடனும் சிலர் பேசியிருக்கின்றனர். இது…

ஐந்து மாண­வர்கள் உள்­ளிட்ட 11 பேர் வெள்ளை வேனில் கடத்­தப்­பட்டு காணாமல் ஆக்­கப்­பட்ட விவகாரம் இடம்பெற்று இன்றுடன் 10 வரு­டங்­க­ளா­கின்­றன. எனினும் இத்­தனை நாட்களா­கியும் இந்த விவ­கா­ரத்தில்…

கடந்த 23ம் திகதி சீன இராணுவத்தின் 91வது ஆண்டு சம்மேளனம் கொழும்பில் இடம்பெற்றிருந்தது. இதன் போது மகிந்த ராஜபக்ச மற்றும் கோத்தபாய ராஜபக்ச ஆகியோரும் அதிதிகளாக…

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கு, சீன ஜனா­தி­பதி ஷி ஜின்பிங், 2 பில்­லியன் யுவான்­களை கொடை­யாக வழங்க முன்வந்திருக்கிறார். அதனை ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன விரும்­பு­கின்ற எந்த…

“தமிழ் அரசியல்வாதிகள் மத்தியில் முரண்பாடுகள் காணப்படுகின்றன. முஸ்லிம் அரசியல் வாதிகளைப் பாருங்கள். அவர்கள் இந்த நாட்டில் எந்தக் கட்சி ஆட்சிக்கு வருகிறதோ அதோடு இணைந்து தமது…

எதிர்வரும் ஒக்ரோபர் மாதத்துடன் முடிவுக்கு வரவுள்ள வட denis-wiknesvaranமாகாணசபையின் இறுதி நாட்கள் கூட பயனுள்ளதாக அமையும் என்று நம்புவதற்கில்லை. இன்னும் இரண்டரை மாதத்துடன் ஆயுளை முடித்துக் கொள்ளவுள்ள…

கிளிநொச்சி நகரில் ஒரு முக்கியமான மையம். இதற்கு முன்பாக பொலிஸ் நிலையம் உள்ளது. ஆனால், இந்த மையத்திற்குள் என்ன நடக்கிறது என்று பொலிசுக்குத் தெரியாது. அருகிலே, இந்த…

இலங்கைத் தீவு பிரித்தானிய ஏகாதிபத்தியத்திடம் இருந்து சுதந்திரம் பெறுவதற்கு முன்பிருந்தே தமிழ் தேசிய இனம் தமது உரிமைக்காகவும், நீதிக்காவும் போராடி வருகிறது. அந்தப் போராட்டம் ஒரு…