ISIS என்ற இஸ்லாமிய விரோதிகளின், கலியுக கால வருகை குறித்து, 1400 வருடங்களுக்கு முன்னர் எச்சரிக்கை செய்த முகமது நபியின் தீர்க்கதரிசனம். விவிலிய நூலின் இறுதி…

ஊரில் நிலவு காலங்களில் நாய்கள் கூடி நின்று ஊளையிடும். ஏன் எதற்கு என்று எங்களுக்குத் தெரியாது. ஆனால் அவற்றுக்கும் ஏதாவது காரண காரியங்கள் இருக்கக் கூடும்.…

ஐக்­கிய நாடுகள் அமைப்பின் பாது­காப்புச் சபையில் ஐ.எஸ். என்றும் ஐ. எஸ்.ஐ.எஸ். என்றும் அழைக்­கப்­படும் இஸ்­லா­மிய அரசு அமைப்பிற்கு எதி­ராக ஒரு தீர்­மானம் ஒரு மன­தாக நிறை­வேற்­றப்­பட்ட…

வடக்கு மாகா­ண­ச­பையில் நயி­னா­தீவு தொடர்­பாக நிறை­வேற்­றப்­பட்ட தீர்­மானம், அர­சியல் அரங்கில், சர்ச்­சை­களை ஏற்படுத்தியிருக்கிறது. நயி­னா­தீவின் பின்­னணி, வடக்கு மாகா­ண­ச­பையின் தீர்­மானம் இந்த இரண்­டையும் சரி­வரத் தெரிந்து கொள்­ளா­ம­லேயே,…

“அது சிறை­யல்ல வதை முகாம். நிலத்­துக்கு அடி­யி­லேயே அது அமைந்­துள்­ளது. நான் உள்­ளிட்ட எனது குழு மிகுந்த சிர­மத்­துக்கு மத்தியிலேயே அங்கு சென்றோம். அதற்குள் கொடிய விஷப்­பாம்­புகள்…

மத்திய கிழக்கில் வரவிருக்கும் புதிய போருக்கு கட்டியம் கூறும் பாரிஸ் பயங்கரம். பாரிஸ் நகரில் இனந்தெரியாத ஆயுதபாணிகள், பல இடங்களில் நடத்திய பயங்கரவாத தாக்குதல்களில், 128 பொது…

தீவி­ர­வாத கருத்­துக்­களை சொன்­ன­வுடன் மக்கள் கை தட்­டு­கி­றார்கள் என்­ப­தற்­காக அர­சியல் தலை­வர்கள் பொறுப்­பற்ற முறையில் இனிமேலும் செயற்­ப­டக்­கூ­டாது. வன்­மு­றையை  நாங்கள் தொட்­டுக்­கூட பார்க்­கக்­கூ­டாது சொல்ல வேண்டி யதார்த்தத்தை…

சில நாட்களாக தமிழ் அரசியல் கொஞ்சம் சூடுபிடித்திருக்கிறது. அந்தச் சூடு தணிந்தவிடாமலும் இருக்கிறது. இதற்கு காரணம் வடக்கு முதலமைச்சர் விக்னேஸ்வரன் தொடர்பில் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழரசு…

தமிழ்த் தேசிய அரசியல் பரப்பு சற்றுக் குழம்பிப்போயுள்ளது. அதற்கு காரணம், தமிழ்த் தேசிய அரசியல்வாதிகள் அல்லாத இருவருக்கு இடையிலான உள் முரண்டுபாடுமட்டும்தான் என்று முன்வைக்கப்படும்…

பரபரப்பான கால்பந்து போட்டிக்கு இடையே பயங்கர சத்தங்கள் கேட்டபோது யாரோ பட்டாசு கொளுத்துகிறார்கள் என்றுதான் அரங் கில் இருந்த அத்தனைபேரும் நினைத் தார்கள். ஏன் அங்கிருந்த…