“இந்­தி­யாவின் முன்னாள் தேசிய பாது­காப்பு ஆலோ­சகர் எம்.கே.நாரா­ய­ணனைப் பிர­பா­கரன் செருப்பால் அடித்தார்” என்று, கடந்த வாரம் பல ஊட­கங்கள் பர­ப­ரப்­பான செய்­தியை வெளி­யிட்­டி­ருந்­தன. எம்.கே.நாரா­யணன், பிர­பா­கரன்…

வரலாற்றிலேயே… “ஒரு நாட்டினுடையை ஆட்சியை கவிழ்த்து, அந்த நாட்டையே தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரகூடிய அதிஅற்புதமான  மூளைசாலிகளாக  ஈழத்தமிழர்கள்   (“புளொட” இயக்கமும், உமா மகேஸ்வரன் )  இருந்திருக்கிறார்கள் …

வடபகுதியிலிருந்து முஸ்லிம் மக்கள், விடுதலைப் புலிகளால் வெளியேற்றப்பட்டு 25ஆவது ஆண்டு நிறைவு நினைவுதின நிகழ்வில் கலந்துகொண்ட தமிழ்க் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், 25…

விடு­தலைப் புலி­களின் மகளிர் பிரிவுப் பொறுப்­பா­ள­ராக இருந்த தமி­ழி­னியின் மரண நிகழ்வில் அர­சியல் வியாபா­ரத்தைச் செய்ய முற்­பட்ட தமிழ்த்­தே­சி­ய­வா­தி­க­ளுக்கு எதிர்­பா­ராத ஒரு நெருக்­க­டியும் சங்­க­டமும் ஏற்பட்­டிருந்தது. அந்த…

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கும் எனக்கும் தனிப்பட்ட குரோதங்கள் எதுவுமில்லை என கருணா அம்மான் எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளதோடு, இராஜதந்திர ரீதியிலான தவறுகளை புலிகள்…

இஸ்ரேலியர்களுக்கும் பாலத்தீனர்களுக்கும் இடையே நடக்கும் மோதல் மீண்டும் செய்திகளில் அடிபட ஆரம்பித்திருக்கிறது. இஸ்ரேலியப் பிரஜைகள் மீது நடந்த பல தாக்குதல்களை அடுத்து, இஸ்ரேல் தனது ராணுவத்தை இந்த…

நீங்கள் சிங்கள இராச்சியத்தை நிறுவ முற்பட்டால் நாங்கள் தமிழீழ இராச்சியத்தை தோற்றுவிப்போம்’ என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா, கடந்த வாரம் நாடாளுமன்றத்தில்…

தமிழ் அரசியல் கைதிகளின் உண்ணாவிரதப் போராட்ட விவகாரத்தில், ஒரு தற்காலிக இடைவெளி ஏற்பட்டிருக்கிறது. கடந்த 11ஆம் திகதி சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 217 தமிழ் அரசியல்…

இலங்கை அரசு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் வழங்கிய வாக்குறுதிகளை அமுல்படுத்துவதற்கான வீட்டு வேலைகளை ஆரம்பித்திருக்கின்றது. அதன் முதல் கட்டமாக முன்னாள் ஆட்சியாளர் மஹிந்த ராஜபக்‌ஷவினால்…

மஹிந்த ராஜபக்ஷ வெட்­டிய குழியே இன்று அவ­ருக்கு ஆபத்­தா­ன­தாக மாறி­யி­ருக்­கி­றது. அவர் கொடுத்த பொல்லை வைத்தே அவரைத் தாக்கத் தொடங்­கி­யி­ருக்­கி­றது அர­சாங்கம். இப்­போ­தைக்கு அர­சாங்­கத்தின் இந்த வாதம்-…