தொடர் கட்டுரைகள் கொழும்பில் முதன்முதலில் குண்டு தாக்குதல்களை நடத்திய ஈரோஸ் இயக்கம் !! : அல்பிரட் துரையப்பா முதல் காமினிவரை- 81May 6, 20160 கொழும்பு புறக்கோட்டை பஸ் நிலைய குண்டு வெடிப்பு, மருதானை பொலிஸ் நிலையம் அருகே நடைபெற்ற குண்டு வெடிப்புக்கள் பற்றி சென்றவாரம் விபரித்திருந்தேன். இந்த இரு நடவடிக்கைகளிலும் புலிகளால்…