சூப்பர் ஓவரில் 2 ரன்கள் எடுப்பதற்குள் இரண்டு விக்கெட்டுகளை இழந்து கொல்கத்தாவுக்கு எதிராக தோல்வியை சந்தித்தது சன்ரைசர்ஸ் ஐதராபாத். ஐபிஎல் தொடரின்  35-வது ஆட்டம் அபு தாபியில்…

இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறை சித்தரிக்கும் “800” திரைப்படத்தில் தமிழ் திரைப்பட நடிகர் விஜய் சேதுபதி நடிப்பதற்கு எதிராக தமிழ்நாட்டிலும் உலக அளவிலும்…

2020 ஐபிஎல் தொடரில் பெரும் விவாதப்பொருளாக இருந்து வருவது சிஎஸ்கே அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் வயதும், பங்களிப்பும் தான். தோனியின் உடல்தகுதி, பேட்டிங் வரிசை…

ஐபிஎல் கிரிக்கெட்டில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை 15 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி அபார வெற்றி பெற்றது. ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 11-வது லீக்…

2011ஆம் ஆண்டு நடைபெற்ற கிரிக்கெட் உலகக் கோப்பை இறுதி போட்டியில் பணத்திற்காக கோப்பையை இந்தியாவிற்கு தாரைவார்த்ததாக அப்போதைய இலங்கை விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே குற்றஞ்சுமத்தியுள்ளார். இலங்கையின்…

அதிகம் சம்பாதிக்கும் விளையாட்டு வீரர் என்ற பெருமையை இந்த ஆண்டில் டென்னிஸ் ஜாம்பவான் ரோஜர் பெடரர் தட்டிச் சென்றுள்ளார். விராட் கோலி 66-வது இடம் பெற்றுள்ளார். …

உதை­பந்­தாட்­டத்தின் தீவிர ரசி­கர்­க­ளுக்கு மட்­டு­மல்­லாது பொது ஆட்­களில் அனே­க­ருக்கும் மிகப் பரீட்­ச­ய­மா­னவர் ரொனால்­டினோ. பிரே­ஸிலைச் சேர்ந்த ரொனல்­டினோ உலகின் மிகப் பிர­ப­ல­மான கழ­கங்­க­ளான பார்­சி­லோனா, ஏசி மிலன்,…

இலங்கை அணியின் இளம் வேகப் பந்து வீச்சாளர் மத்தீஷா பதிரானா 175 கிலோ மீற்றர் வேகத்தில் பந்துப் பரிமாற்றம் மேற்கொண்டு அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார். …

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் பலம் மிக்க இங்கிலாந்து அணியை 20 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இலங்கை அபார வெற்றி பெற்றுள்ளது. இங்கிலாந்து – இலங்கை அணிகள் மோதும்…

உலக கோப்பை கிரிக்கெட்டில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி 89 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது. இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதும் உலகக்கோப்பை…