உலக கிண்ண கிரிக்கெட் போட்டியில் 18ஆவது போட்டியில் பங்களாதேஷ் அணியை வீழ்த்தி இலங்கை அணி, 92 ஓட்டங்களால் அபார வெற்றிப்பெற்றது. இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான போட்டி…

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் 130 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்திய அணி தென்னாப்பிரிக்க அணியை தோற்கடித்துள்ளது. மெல்பர்னில் இன்று நடந்த பி-பிரிவு ஆட்டத்தில் 50 ஓவர்கள் முடிவில்…

பாகிஸ்தான் அணிக்கு எதிரான உலகக்கிண்ண லீக் ஆட்டத்தில் மேற்கிந்திய தீவுகள் அணி 150 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. உலகக்கிண்ண தொடரின் இன்றைய பத்தாவது போட்டியில்…

அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து மண்ணில், 11 ஆவது உலகக் கிண்ணத் தொடர் இடம்பெற்று வருகின்றது. நியூசிலாந்தின் வெலிங்டன் நகரில் பகலிரவுப் போட்டியாக இன்று நடைபெற்ற உலகக் கிண்ண…

புதுடெல்லி: 2015-ம் ஆண்டிற்கான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் ஆரம்பித்து ஆட்டங்கள் சூடுபிடித்துள்ள நிலையில் இந்தியாவுடான போட்டிகளில் இதுவரை பாகிஸ்தான் வெற்றியே பெறாததைச் சுட்டிக்காட்டி கடந்த சில…

உலகக் கிண்ணத் தொடரில் கடந்த 14 ஆம் திகதி நடைபெற்ற நியூஸிலாந்துக்கு எதிரான முதலாவது லீக் போட்டியில் இலங்கை அணியின் ஜீவன் மெண்டிஸ் பிடியெடுப்பொன்றை நழுவ விட்டதோடு சிரித்துகொண்டு…

நியூசிலாந்தின் நெல்சன் நகரில் நடந்த மேற்கிந்திய தீவு அணிக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் அயர்லாந்து அணி, டாஸ் வென்றதோடு, முதலில் பந்துவீச்சை தைரியமாக தேர்வு செய்தது. இதைத்…

உலகக் கோப்பையை பிரமாதமான, ஸ்பெஷல் வெற்றியுடன் தொடங்கியுள்ளது இந்தியா. அடிலைட் ஓவல் மைதானத்தில் இன்று நடந்த தனது முதல் போட்டியில் பரம வைரி பாகிஸ்தானை 76 ரன்கள்…

ஆசி­யாவின் அழ­கிய தீவாக இருக்கும் இலங்­கையின் தன்­னி­ கரற்ற கன­வான்­களைக் கொண்­டி ருக்கும் கிரிக்கெட் அணியே கிண் ­ணத்தை வெற்­றி­வாகை சூட­ வேண்டும் என உள்­நாட்டில் மட்­டு­மல்­லாது…

நியூசிலாந்து அணியுடனான உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டியில் இலங்கை அணி தோல்வியைத் தழுவியுள்ளது. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நியூசிலாந்தில் இன்று இடம்பெற்ற முதலாவது போட்டியில்…