சுவிஸ் மக்கள் கட்சி முன்னெடுக்கும் முயற்சியால் ஆண்டுக்கு 18 ஆயிரம் வெளிநாட்டவர் வெளியேற்றப்படும் ஆபாயம் உள்ளதாக எதிர்க்கட்சிகள் எச்சரித்துள்ளன. கொலை,கற்பழிப்பு, ஆயுதங்கள் உதவியுடன் கொள்ளையடித்தல், போதை பொருட்கள்…

சவூதி அரே­பிய அரச குடும்­பத்தில், 33 வரு­ட­கா­ல­மாக சார­தி­யாக பணி­யாற்­றிய இலங்­கையர் ஒரு­வ­ருக்கு அரச குடும்­பத்­தினர் விமரி­சை­யான பிரி­யா­விடை அளித்­துள்­ளனர். மேற்­படி சாரதி 76 வய­தான “வத்தி”…

ஜேர்மனியில் கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவு காஸல் நகரத்தில் இடம்பெற்ற பாரிய வாகன விபத்து அனர்த்தத்தில் ஈழ தமிழர் ஒருவர் உயிர் இழந்து உள்ளார். யாழ்ப்பாணத்தில் சுதுமலையை சேர்ந்த…

இந்தியக் கடற்படையின் பாரிய விமானம் தாங்கிப் போர்க்கப்பலான ‘ஐஎன்எஸ் விக்கிரமாதித்யா’, நாளை மறுநாள் கொழும்புத் துறைமுகத்துக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளதாக, இந்தியத் தூதரகம் தகவல் வெளியிட்டுள்ளது. கடந்த மூன்று…

தமிழீழ விடுதலைப் புலிகளுக்காக நிதி திரட்டியதாக குற்றம்சாட்டப்பட்டு இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட ஜேர்மனியப் பிரஜையான தமிழர் ஒருவருக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டுள்ளது. 53 வயதான ஜீ.யோகேந்திரன்…

ஆக்கிரமிப்பு மேற்குக் கரையில் இஸ்ரேலிய பெண் ஒருவரை பலஸ்தீனர் ஒருவர் வீடு புகுந்து கத்தியால் குத்திக் கொன்றுள்ளார். ஹெப்ரூன் நகருக்கு அருகில் இருக்கும் சட்டவிரோத யூத குடியேற்றப்…

பழமையான வரலாற்று தலங்களை உள்ளடக்கி, அதை சுற்றி நவீன வளர்ச்சிகளும் வியாபித்து, சேர்ந்து களைகட்டும் ஒரு புதுமையான சுற்றுலா தலம்தான் சியாங் மாய்(Chiang Mai). சியாங் மாய்…

பிரித்தானியாவில் புகலிடம் கோரி வரும் புலம்பெயர்ந்தவர்கள் ஆங்கில மொழித்திறனை வளர்த்துக்கொள்ளாவிட்டால், அவர்களை நாட்டை விட்டு வெளியேற்றும் வகையில் புதிய திட்டங்கள் அறிமுகமாக உள்ளதாக பிரதமர் டேவிட் கமெரூன்…

அமெ­ரிக்க ஜனா­தி­பதி பராக் ஒபாமா வெள்ளை மாளி­கையில் ஊட­க­வி­ய­லாளர் ஒரு­வ­ருக்கு அளித்த பேட்­டியின் போது, தனது சட்டைப் பையில் எடுத்துச் செல்லும் மத ரீதி­யான அன்­ப­ளிப்­பு­களை காண்­பித்­துள்ளார்.…

நபர் ஒருவரின் ஆணுறுப்பை அபாயகரமான ஆயுதம் எனக் கருதி அவரை பொலிஸார் விசாரித்த சம்பவமொன்று தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது. ஹோட்டலொன்றின் வரவேற்புப் பகுதியில் நபர் ஒருவரை…