பாரிஸில் குறைந்தது 127 பேர் கொல்லப்பட்ட தாக்குதல் சமப்வங்களின் பின்னால் தாங்களே இருந்ததாக இஸ்லாமிய அரசு என்று தம்மைக் கூறிக் கொள்ளும் தீவிரவாதக் குழு வெளியிட்டுள்ள…

பாரிஸ் :பாரிஸில்  தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு 153 பேர் பலியாகியுள்ளனர். இதையடுத்து பிரான்சில் அவரச நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நேற்று பிரான்ஸ் மற்றும் உலகச்சாம்பியன்…

ஜெனிவா: ஜெனிவாவின் சோத்பே ஏல நிறுவனம் வைரங்களில் மிக மிக அரிதான ப்ளூ டைமண்டை 48.5 மில்லியன் டாலர்களுக்கு ஏலத்தின் மூலம் விற்றுள்ளது. இந்த வைரக்கல் கிட்டதட்ட…

லண்டன்: இங்கிலாந்தை சேர்ந்த கில் சோலானா என்பவர் தனது மனைவிக்கு பிரசவம் நடந்தபோது, அவரது முகபாவத்தை செல்பியாக எடுத்து ‘ரிடிஃப்’பில் பதிவேற்றம் செய்து, மகிழ்ச்சி அளிக்கக்கூடிய விமர்சனங்கள்…

அமெரிக்காவில் இரண்டு பெண்கள் சேர்ந்து ஒரு ஆண்மகனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் வாஷிங்டனில் உள்ள கடை ஒன்றில் நடந்த இந்த…

இத்தாலிய ஓவியர் அமீடியோ மோடிக்லியானி தீட்டிய நிர்வாண நங்கை ஓவியம் 170 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு ஏலம் போயுள்ளது.  இந்த ஓவியம் இதுவரை ஏலத்தில் விற்கப்பட்டதில்லை…

பொது போக்­கு­வ­ரத்து வாக­னங்­களில் பயணம் செய்­ப­வர்கள் உறங்­கு­வது, உணவு உட்­கொள்­வது, பத்­தி­ரிகை வாசிப்­பது, மேக் அப் செய்­து­கொள்­வது சகஜம். ஆனால், ரயிலில் பயணம் செய்த இளை­ஞ­னொ­ருவன் பல்­து­லக்­கி­ய­வாறு…

எகிப்தில் இருந்து புறப்பட்ட ரஷ்ய விமானத்தை வெடிகுண்டு மூலம் தாக்கி வீழ்த்தியுள்ளது உண்மை என விமானத்தில் இருந்த கருப்பு பெட்டி மூலம் பகீர் தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த…

நியூயார்க்: அமெரிக்காவில் 47 வயது பெண் ஒருவர் பிரசவத்திற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னதாகவே தான் கர்ப்பம் என தெரிந்து கொண்ட வினோதச் சம்பவம் நடந்துள்ளது. அமெரிக்காவின்…

பலரும் நடக்கவே அஞ்சும் சீனாவிலுள்ள Shiniuzhai National Geological Park இல் அமைக்கப்பட்டுள்ள 590 அடி நீளமான தொங்கும் கண்ணாடிப் பாலத்தில் 100 பெண்கள் சேர்ந்து யோகா…