ரியாத்: சவுதி அரேபியா மன்னர் சல்மான் பதவி விலக வேண்டும் என்று அவரது தம்பிகள் போர்க்கொடி உயர்த்தியுள்ளதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சவுதி அரேபியாவின் மன்னராக பதவி…

ஹாலோவீன் கொண்டாட்டங்கள் களைகட்டும் வேளையில் மக்கள் தமது வீடுகள், செல்லப்பிராணிகள் என அனைத்தையும் பேய் போல பயங்கரமானவைகளாக மாற்றி பூதாகரப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், ஒரு நபர் தனது…

நிலாவில் நடந்த அமெரிக்க விண்வெளி வீரர் அணிந்திருந்த கை கடிகாரம் ஒன்று ஏலம் விடப்பட்ட நிலையில் அமெரிக்காவை சேர்ந்த தொழிலதிபர் ஒரு வரலாறு காணாத விலைக்கு வாங்கியுள்ளார்.…

நாஜிக்கள் ஐரோப்பிய யூதர்களை கொல்ல பலஸ்தீன தலைவரே அறிவுரை வழங்கிய தாக இஸ்ரேல் பிரதமர் பென்ஜமின் நெதன்யாகு சுமத்திய குற்றச்சாட்டை ஜேர்மனி கடுமையாக நிராகரித்துள்ளது. இந்த யூதப்…

சிறுமி ஒருவர் கையில் கத்தியுடன் யூதர்களுக்கு கொலை மிரட்டல் விடுக்கும் வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் நாடுகளுக்கு இடையே பல ஆண்டுகளாக சண்டை…

பணிவிடை செய்யவந்த 3 பெண்களை கற்பழிக்க முயன்றதாக சவுதி இளவரசர் கைதாகி உள்ள நிலையில், அவரது அறையில் நிகழ்ந்த அதிர்ச்சி சம்பவங்கள் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. சவுதி…

டமாஸ்கஸ்: ரஷ்யாவின் போர் விமானங்களை தாக்கி அழிக்க, ஐ.எஸ். தீவிரவாதிகள் ஆணுறை வெடிகுண்டுகளை தயாரித்து பறக்கவிட்டு, நெருக்கடி கொடுத்து வரும் காட்சிகள் வீடியோவாக சமூக வலைத்தளங்களில் பரவியுள்ளன.…

துருக்­கியை அடிப்­ப­டை­யாகக் கொண்டு செயற்­படும் விமா­ன­மொன்றில் குடி­போ­தையில் நப­ரொ­ருவர் தனது ஆடையைக் களைந்து விமானப் பணிப்பெண் ஒரு­வரை தன்­னுடன் தகாத உறவில் ஈடு­பட வலியுறுத்தியதையடுத்து அந்த விமானம்…

கனடாவின் புதிய பிரதமராக தெரிவு செய்யப்படவுள்ள ஜஸ்டின் டிரிடியு ரயில் நிலையத்தில் பொதுமக்களுடன் செல்ஃபி எடுத்துக்கொண்டுள்ளார். கனடிய பாராளுமன்ற தேர்தலில் லிபரல் கட்சி அமோக வெற்றி பெற்றதை…

 நோர்வேயின் ஒஸ்லோ நகரின் பிரதி நகரமுதல்வராக ஈழத் தமிழ்ப் பெண்ணான ஹம்சாயினி குணரத்தினம் தெரிவு செய்யப்பட்டுள்ளார். கம்சி என்று அழைக்கப்படும் இவர், இன்று நடக்கவுள்ள கூட்டத்தில் முறைப்படி,…