பிரான்ஸின் காலெயிஸ் பிராந்­தி­யத்­தி­லுள்ள அந்­நாட்­டையும் பிரித்­தா­னி­யா­வையும் இணைக்கும் சுரங்கப் பாதை­யினுள் சுமார் 1,500க்கும் அதி­க­மான குடி­யேற்­ற­வா­சிகள் பிர­வே­சிக்க முயற்­சித்த வேளை குறைந்­தது ஒருவர் சொல்­லப்­பட்­டுள்­ள­தாக பிரான்ஸ் பொலிஸார்…

லண்டன்:மலேசிய விமானம் மாயம், ஆல்ப்ஸ் மலையில் விமானம் விழுந்து நொறுங்கியது போன்ற சம்பவங்களுக்கு விமானிகள்தான் காரணமாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்ததையடுத்து, விமானிகளுக்கு கடும் கட்டுப்பாடுகள் விடுக்கப்பட்டுள்ளன.…

12 வயதுடைய பாடசாலை மாணவன் ஒருவனை மயக்கி, பாலுறவுக்கு பயன்படுத்தி, அவன் மூலம் கருத்தரித்து பெண் குழந்தை ஒன்றை பெற்றெடுத்த அவுஸ்திரேலியப் பெண் ஒருவருக்கு 06…

இந்தியாவின் வடமேற்கு மாநிலமான பஞ்சாபில் இருக்கும் ஒரு காவல் நிலையத்தில் துப்பாக்கிதாரிகள் நடத்திய தாக்குதலில் ஐந்துபேர் கொல்லப்பட்டனர். இந்திய பாகிஸ்தான் எல்லைக்கு அருகில் இந்த துப்பாக்கிதாக்குதல் நடந்துள்ளது.…

3 வாக­னங்­களில் ஹோட்­ட­லுக்கு எடுத்துச் செல்­லப்­பட்­டன. விடு­முறை சுற்­று­லா­விற்கு செல்­ப­வர்கள் தம்­முடன் வரை­ய­றுக்­கப்­பட்ட பொதி­க­ளையே எடுத்துச் செல்­வது வழ­மை­யாகும். ஆனால், பிரித்­தா­னி­யா­வுக்கு விடு­ மு­றையைக் கழிப்­ப­தற்கு தனிப்­பட்ட…

அமெரிக்க அதிபர் பாரக் ஹுசைன் ஒபாமாவின் தந்தையின் பெயர் பாரக் ஒபாமா. கென்ய நாட்டைச் சேர்ந்த இவர், ஹவாய் பல்கலைக்கழகத்தில் படிப்பதற்காக சிறு வயதில் கென்யாவிலிருந்து வெளியேறி…

கலிபோர்னியாவின் சான்டியாகோ பகுதியைச் சேர்ந்த டோட் ஃபாஸ்லர், பாம்பு ஒன்றை செல்ல பிராணியாக கடந்த ஓராண்டாக வளர்த்து வந்துள்ளார். அந்த பாம்புடன் செல்ஃபி எடுத்துக் கொள்ள விரும்பிய…

அர்ஜெண்டினா நாடாளுமன்றத்தில் பெண் உறுப்பினர் ஒருவர் தனது குழந்தைக்கு பாலூட்டிய புகைப்படம் வைரலாக பரவி வருகிறது. அர்ஜெண்டினா தேசிய காங்கிரஸ் கூட்டத்தில் கலந்துகொள்ள சென்ற உறுப்பினரான Victoria…

அவுஸ்திரேலியாவின் டார்வின் பிராந்தியத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற கார் விபத்தில் இலங்கையைச் சேர்ந்த இரு தமிழ் இளைஞர்கள் பலியாகியுள்ளதுடன் மேலும் ஒருவர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில்…

உக்ரையின் எல்லையில் கடந்த ஆண்டு சுட்டு வீழ்த்தப்பட்ட மலேசிய விமானம் கீழே விழுந்ததை அந்த வழியாக காரில் சென்ற தம்பதியினர் கைப்பேசியில் வீடியோ எடுத்துள்ளனர். கடந்த ஆண்டு…