மும்பை: இந்தோனேஷியாவில் கைது செய்யப்பட்ட மும்பை நிழல் உலக தாதா சோட்டா ராஜனின் தற்போதைய சொத்து மதிப்பு சுமார் ரூ.5 ஆயிரம் கோடி வரை இருக்கும் என…

பாகிஸ்தானின் எதிர்க்கட்சியான டெஹ்ரீக்-இ-இன்சாஃப் கட்சியின் தலைவரும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான, இம்ரான் கானும் அவரது மனைவி, ரெஹாம் கானும் விவாகரத்துக் கோரியிருக்கிறார்கள். அவர்கள் சுமார் 10 மாதங்களுக்கு…

அவுஸ்திரேலியாவின் மோர்லாண்ட் நகர மேயராக இலங்கைப் பெண் ஒருவர்  முதல்முறையாக தெரிவு செய்யப்பட்டுள்ளார். அவுஸ்திரேலியாவின் கிறீன் கட்சியின் சார்பில் தேர்தலில் போட்டியிட்ட சமந்தா இரட்ணம் என்ற பெண்ணே…

அமெரிக்காவின் தலைநகரான வாஷிங்டனில் இரண்டு இளைஞர் குழுக்களுக்கிடையே தகராறு ஏற்பட்டிருப்பதாக வந்த தகவலின் பேரில், பொலிசார் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்தனர். அந்தக் குழுக்களுக்கிடையேயான சண்டையை நிறுத்தி…

தமது வீட்டின் ஜன்னல் திரைச்சீலை கழன்று விழுந்ததை அபசகுனமாகக் கருதி தனது புது மனைவியை திருமணமாகி இரண்டே நாட்களில் கணவர் ஒருவர் விவாகரத்துச் செய்த சம்பவம் சவூதி…

இஸ்ரேல் இராணுவ வீரர் ஒருவரை தாக்க முயன்றதாக குற்றம் சாட்டி மேற்குக் கரை, ஹெப்ரூன் நகரில் இப்ராஹிமி பள்ளிவாசலு க்கு அருகில் 23 வயது பலஸ்தீனர் ஒருவர்…

சவூதி அரே­பி­யாவைச் சேர்ந்த பெண்­ணொ­ருவர், செல்­லிடத் தொலை­பேசி பழு­து­ பார்க்கும் தொழிலை ஆரம்பித்து, 48,000 இற்கும் அதி­க­மான தொலை­பே­சி­களை பழு­து­பார்த்­துள்ளார். மரியம் அல் சுபேய் எனும் இப்பெண்,…

நியூயார்க்: அமெரிக்கன் விமான நிறுவனத்தில் ஒரு செல்லப்பிராணி பயணிகள் விமான வரலாற்றிலேயே முதன்முறையாக முதல் வகுப்பிபல் பயணம் செய்த உலகின் அதிக எடைகொண்ட செல்லப்பிராணி நாய்…

இங்கிலாந்தின் டிவோன் பகுதியைச் சேர்ந்த முதியோர் வசிக்கும் காப்பகம் ஒன்றில், ஆண் மற்றும் பெண் என்ற பாகுபாடின்றி வயதானோரை பாலியல் ரீதியாக துன்புறுத்திய இந்திய வம்சாவளிப் பெண்ணுக்கு…

இஸ்ரேலை கைப்பற்றப்போவதாகவும் யதர் களை கொல்லப்போவதாகவும் இஸ்லாமிய தேசம் (ஐ.எஸ்.) குழு முழுமையாக ஹிப்ரூ மொழியிலான பிரசார வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. ஐ.எஸ். குழு ஹிப்ரூ மொழியில்…