உலகிலேயே மிகக்குள்ளமான மனிதரான நேபாள நாட்டைச் சேர்ந்த சந்த்ரா பகதூர் டான்ஜி உடல்நலக் குறைவால் உயிரிழந்தார். இவர் 2012ஆம் ஆண்டில் கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்தார். 54.6…
துருக்கியிலிருந்து கிரேக்கத்துக்கு சட்டவிரோத குடியேற்றவாசிகளை ஏற்றிச் சென்ற படகில் பயணித்து கடலில் மூழ்கி உயிரிழந்த சிரிய குர்திஷ் இனத்தைச் சேர்ந்த 3 வயது சிறுவன் அயிலனின் புகைப்படங்கள்…
சிரியாவில் ஏற்பட்டுள்ள உள்நாட்டுப்போர், அந்த நாட்டு மக்களின் வாழ்க்கையை சின்னாபின்னமாக்கியுள்ளதுடன் அந்தமக்களை பலநாடுகளிலும் அலைந்துலையும் அவலநிலைக்கு கொண்டுவந்துள்ளது. இந்நிலையில் அவர்கள் அகதிகளாக ஐரோப்பியநாடுகளை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறார்கள். சிரியாவின்…
இரண்டாம் உலகப்போரில் சீனா, ஜப்பானை வென்றதின் 70 ஆம் ஆண்டு விழா, நேற்று (வியாழன்) சீனாவின் தியான்மென் சதுக்கத்தில் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. அப்போது சீன ராணுவம்…
வாடிகன்: போப் பிரான்சிஸ் அமெரிக்காவில் இருக்கும் மூன்று நகரங்களை சேர்ந்தவர்களுடன் வாடிகனில் இருந்தபடியே இணையம் மூலமாக பேசினார். இதன் ஒரு பகுதியாக அவர் சிகாகோவில் உள்ள ஒரு…
முட்டை ஒன்றின் மேல்புறத்தில் அரேபிய எழுத்தின் வடிவத்தில் அல்லா என்ற வடிவம் காணப்பட்ட சம்பவம் ஐஸ்லாந்து பகுதியில் பதிவாகியுள்ளது. ஐஸ்லாந்தைச் சேர்ந்தவர் அனிஷா ஜூசாப் இவரது கணவர்…
ஜெருசலேம்: இஸ்ரேல் ஆக்கிரமிப்புக்கு எதிராக போராடிய 11 வயது பாலஸ்தீன சிறுவனை வெறித்தனமாக இஸ்ரேல் வீரர் ஒருவர் கைது செய்யும் வீடியோ காட்சி உலகை உலுக்கி வருகிறது.…
மாஸ்கோ: அல் கொய்தா தலைவர் ஒசாமா பின் லேடன் உயிருடன் இருப்பதாக அமெரிக்காவின் உளவு ரகசியங்களை வெளியிட்ட எட்வர்ட் ஸ்னோடென் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் உளவு ரகசியங்களை வெளியிட்டு…
சவுதி கதீப் நகரில் 19 வருடங்களுக்கு முன் பாரிய குண்டு வெடிப்புக்கு திட்டம் தீட்டிய நபரை தற்போது கைது செய்துள்ளதாக அந்நாட்டு பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சர்வதேச…
தனது தோளில் குழந்தையைத் சுமந்ததவாறு பேனா விற்பனை செய்யும் ஒரு சிரிய அகதியின் புகைப்படம் இவ்வாரம் முழுவதும் சமூக வலைத்தளத்தில் தீயாய் பரவி வருகின்றது. மனதை உருக்கும்…
