முன்னாள் காதலரின் வீட்டுக்குள் நிர்வாண கோலத்தில் இரகசியமாக பிரவேசிக்க முயன்ற பெண் புகைக்கூண்டில் சிக்கிக் கொண்டார் தன்­னி­ட­மி­ருந்து பிரிந்து சென்ற முன்னாள் காத­லரின் வீட்­டுக்குள் நிர்­வாண கோல…

“கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய்,  மேற்குலக நாடுகள் சொல்வதும் பொய்.. காணொளியில் காண்பதே  மெய். ஐ.எஸ். போரா­ளி­களால் பணயக்கைதி­யாக பிடித்து வைக்­கப்­பட்­டுள்ள பிரித்­தா­னி­ய­ரான ஜோன்…

போலந்து நாட்டை சேர்ந்தவர் இகா ஜெசிகா. இவரது தலையில் மூளைக்கு அருகே புற்றுநோய் கட்டி உருவாகி இருந்தது. எனவே, அதை அகற்ற ஆபரேசன் நடந்தது. அதற்காக அவர்…

இங்கிலாந்து இளவரசரும் ராணி எலிசபெத்தின் இளைய மகனுமான ஆண்ட்ரூ சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக திடுக்கிடும் செய்தி வெளிவந்துள்ளதால் இங்கிலாந்து நாட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவை…

இரவு நேரம் உங்கள் வீட்டுக் கதவைத் தட்டி உடல் முழுவதும் ரத்தம் சொட்டச் சொட்ட நிற்கும் சிறுமி, ‘எங்கள் விமானம் விபத்துக்குள்ளாகிவிட்டது’ என்று கூறினால் எப்படியிருக்கும்?… அப்படித்தான்…

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கான் 62 வயதாகும் இவர் தற்போது பாகிஸ்தான் தெக்ரிக்-இ- இன்சாப் என்ற அரசியல் கட்சியை நடத்தி வருகிறார். தற்போது…

விபத்தில் சிக்கிய ஏர்ஏசியா விமானத்தின் பணிப்பெண் இரண்டு வாரங்களுக்கு முன்னதாக தனது காதலருக்கு, ‘நான் உன்னை 38,000 அடி உயரத்தில் இருந்து காதலிக்கிறேன்’ என்று மெசேஜ் அனுப்பியுள்ளார்…

இங்கிலாந்தின் லிங்கோன்ஷைர் கவுண்டியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற லாரி டிரைவரான ஆலன் பெல் தனது நாய்களான ரோசி மற்றும் டைலனை தினசரி வாக்கிங் அழைத்துச் செல்வது வழக்கம்.…

கனடா நாட்டின் மேற்கு மாகாணமான அல்பெர்ட்டா நகர் எடாமோண்டன் (Edmonton’s history). பகுதியில் Phu Lam  (வயது  53) எனபவர்  2 குழந்தைகள் உள்பட 8 பேரை சுட்டுக்கொலை…

பிரான்சின் வடக்குப் பகுதியில் இன்று அதிகாலை நடந்த புத்தாண்டுக் கொண்டாட்டத்தில் 30 வயதான ஒருவர் தன் முன்னாள் காதலி உட்பட மூன்று பேரை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றார். இதனால்…