Browsing: சினிமா

திருவனந்தபுரம் : திருவனந்தபுரத்தில் நடிகை இனியா வீட்டில் 10 பவுன் நகை மற்றும் ரூ.5 லட்சம் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் இனியாவின் அக்காவும், டிவி நடிகையுமான ஸ்வாதிக்கு…

ரஜினியுடன் லிங்கா, அஜீத்துடன் ஒரு படம் மற்றும் தெலுங்கில் ருத்ரமாதேவி, பாஹுபாலி என பிசியாக இருக்கும் நடிகை அனுஷ்காவிற்கு திருமண ஏற்பாடுகள் வெகு மும்முரமாக நடைபெற்று வருகிறது.…

இயக்குனர் விஜய் – அமலா பால் திருமணம் இன்று காலை சென்னையில் நடைபெற்றது. தெய்வத் திருமகள் படத்தில் நடித்த போது இயக்குனர் விஜய்க்கும் அமலா பாலுக்கும்…

முதல் முறையாக தன் சொந்தக் குரலில் டப்பிங் பேசப் போகிறாராம் நடிகை நயன்தாரா. பத்தாண்டுகளாக சினிமாவில் இருக்கும் நயன்தாரா, இதுவரை தமிழில் சொந்தக் குரலில் டப்பிங் பேசியதே…

அல்லு அர்ஜுன், ஸ்ருதிஹாசன் நடித்து சமீபத்தில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற தெலுங்கு திரைப்படம் ரேஸ் குர்ரம் திரைப்படம் தற்போது இந்தியில் ரீமேக் செய்யவிருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.…

பாலிவுட்டில் மிகப்பெரிய வெற்றி பெற்ற ராம்லீலா இயக்குனர் சஞ்சய்லீலா பஞ்சாலி, தனது அடுத்த படத்தில் நடிக்க தீபிகா படுகோனேவை ரூ.8 கோடி கொடுத்து ஒப்பந்தம் செய்துள்ளார். இதன்மூலம்…

இனி பாலிவுட், கோலிவுட், டோலிவுட் என எந்த மொழிப் படமாக இருந்தாலும் நீச்சல் உடை, கிஸ்ஸிங் காட்சிகளில் நடிக்க மாட்டேன் என்று நடிகை தமன்னா அறிவித்துள்ளார். தமன்னா…

இவாவின் பெயர் நடிகை   ‘சமக்சா’வாம்!!  (Actress Samaksha)  . சமக்சாவோ அல்லது  சம்சக்சாவோ  என்பது நமக்கு பிரச்சனையில்லை. நமக்கு சம்சாராமா இருந்திருந்தால்  எப்படியிருக்குமென.. நினைத்துப் பார்த்து…

வாலு படத்தின் இயக்குனர் விஜய் சந்தர் தன்னுடைய முதல் படம் வெளிவருவதற்கு முன்பே அடுத்த பட வேலையை தொடங்கி விட்டார். வாலு படத்தின் இடைவெளியை சரியாக உபயோகித்து…

சென்னை:  ஒரு ஊர்ல இரண்டு ராஜா படத்தில் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட்ட நடிகை சன்னி லியோனுக்கு ரூ.35 லட்சம் சம்பளமாம். வெளிநாடுகளில் ஆபாச படங்களில் நடித்து…

கடல் ­படம் எனக்கு கிடைச்ச மிகப் பெரிய கிஃப்ட். முதல் படத்­தி­லேயே மணி­ரத்னம் சாரோட டைர­க் ஷன்ல நடிக்­கி­ற­ துக் குக் கொடுத்­து­வெச்­சி­ருக்­கணும். மணி சார் என்னை…

நியூயார்க்கில் ஆண்டுதோறும் சிறந்த ஆடைவடிவமைப்புக்காக CFDA என்ற விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான விருது வழங்கும் நிகழ்ச்சி நியூயார்க் நகரில் இன்று காலை நடந்து முடிந்தது.…

இந்திய திரையுலகமே வியக்கும் சாதனை நாயகர்கள் இருவரின் பிறந்த நாள் இன்று. தமிழ் சினிமாவை சர்வதேசத்திற்கு கொண்டுச் சென்ற இரு நட்சத்திரங்களான இளையராஜா மற்றும் மணிரத்னம் ஆகிய…

நடிகர் சூர்யாவின் மேனேஜர் தன்னை மிரட்டுவதாக ‘சரவணன் என்கிற சூர்யா’ படத்தின் இயக்குனர் ராஜா சுப்பையா பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். ராஜா சுப்பையா என்பவர் ‘சரவணன் என்கிற…

காசியாபாத்: தாங்கள் இருவரும் காதலில் உள்ளதாக ஊடகங்களில் வெளியான தகவலை நடிகை ஸ்ருதிஹாசன் மற்றும் ரெய்னா இருவரும் மறுத்துள்ளனர். நடிகர் கமலின் மூத்த மகளும், பிரபல நடிகை,…

நயன்தாராவின் வாழ்க்கையினை படமாக்க ஒரு புதுமுக இயக்குனர் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது சிம்பு மற்றும் பிரபுதேவா ஆகியோருடன் நயன்தாரா கொண்ட காதல் ஆகியவற்றை வைத்து…

ருத்ரமாதேவி திரைப்படத்தில் இடம்பெற்ற சண்டைக்காட்சியில் நடித்த போது நடிகை அனுஷ்காவின் காலில் சுளுக்கு ஏற்பட்டதால், படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது. தெலுங்கில் ருத்ரமாதேவி, பாகுபலி என இரு சரித்திரத்…

ஆரம்பத்தில் நானும் அமலா பாலும் நண்பர்களாகத்தான் இருந்தோம். ஆனா தொடர்ந்து பத்திரிகைகாரர்கள் கிசுகிசுவா எழுதித் தள்ளினதால, நாங்க காதலிக்க ஆரம்பிச்சோம், என இயக்குநர் விஜய் தங்கள் காதலுக்கு…

‘கடல்’ படம் எனக்கு கிடைச்ச மிகப் பெரிய கிஃப்ட். முதல் படத்திலேயே மணிரத்னம் சாரோட டைரக்ஷன்ல நடிக்கிறதுக்குக் கொடுத்துவெச்சிருக்கணும். மணி சார் என்னை ‘டீ’னு நிக்நேம் சொல்லிக்…

ஹன்சிகா அபார அழகிதான்; ஆனால், அந்த அழகை ரசிக்க விடாமல் கண்களில் வழியும் குழந்தைத்தனமும், குறும்புச் சிரிப்பும் நம்மை ஈர்க்கும். இப்போதும் அப்படியே! ‘ரோமியோ ஜூலியட்’ படத்துக்காக…

நடிப்பு: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தீபிகா படுகோன், நாசர், சரத்குமார், ஜாக்கி ஷெராப், ஷோபனா, நாகேஷ், ருக்மணி, ஆதி இசை: ஏ ஆர் ரஹ்மான் பாடல்கள்: கவிஞர்…

வித்யா பாலனைச் சுற்றி நிறைய வதந்திகள் சமீபகாலமாக வலம் வருகின்றன. அவற்றை, அவரிடமே நேரடியாகக் கேட்டுவிடுவோம்! அமெரிக்காவில் சமீபத்தில் நடைபெற்ற சினிமா விருது வழங்கும் விழாவுக்கு நீங்கள்…

சயீப் அலிகான், தமன்னா ஜோடியாக நடிக்கும் பாலிவுட் திரைப்படம் Humshakals. இந்த படத்தில் சயீப் அலிகான், பெண் வேடத்தில் சில காட்சிகளில் தோன்றுகிறார். பெண் வேடக்காட்சிகள்…

சிம்ரன், அசின், த்ரிஷா, தமன்னா, காஜல்அகர்வால் உள்ளிட்ட பல முன்னணி நடிகைகளுக்கு இன்னமும் ரஜினியுடன் இணைந்து நடிக்கும் பாக்கியம் கிடைக்கவில்லை. ஆனால், நயன்தாராவுக்கு அது ஒரு முறை…

தனது ஆசை நாயகன் சித்தார்த்துடன் நடிகை சமந்தா மீண்டும் ஜோடி சேரவுள்ளார் என்று இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நடிகர் சித்தார்த்தும் நடிகை சமந்தாவும் தெலுங்கில் ஒரேயொரு…

சென்னை: நயன்தாராவை சிம்பு கொஞ்சும் காட்சி படமாக்கப்பட்டபோது ஷூட்டிங் ஸ்பாட்டில் சலசலப்பு ஏற்பட்டது. காதல் ஜோடிகளாக இருந்து பிரிந்த சிம்பு, நயன்தாரா இடையே மீண்டும் நெருக்கம் ஏற்பட்டுள்ளது.…

ஒரு பக்கம் ‘லிங்கா’ சந்தோஷத்தில் இருந்தாலும் இன்னொரு பக்கம் ‘கோச்சடையான்’ வருத்தத்தில் இருக்கிறார்கள் ரஜினியின் ரசிகர்கள். ரஜினி ரணத்தில் இருப்பதாக வரும் தகவல்கள் ரசிகர்களை கொந்தளிக்கவும் வைத்துள்ளது”…

திரையுலகின் முன்னணிக் கதாநாயகியாக தனது இடத்தைக் தக்கவைத்துக் கொண்டே, இந்தியிலும் தனது மறுபிரவேசத்தை அழுத்தமாக உறுதிசெய்திருக்கிறார் ஸ்ருதி. ஏழாம் அறிவு படத்தில் தோன்றிய ஸ்ருதி ஹாசனா இது…

 ஆறடி உயர ஆல்கஹால் என்று வர்ணிக்கப்பட்ட நமீதா இன்று தனது பிறந்த நாளை கொண்டாடுகின்றார். எங்கள் அண்ணா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நமீதா தொடர்ந்து…

சென்னை: ஆர்யா தோளில் தலை சாய்த்து ஓய்வாக தூங்கிய காட்சியை ஹன்சிகா வெளியிட்டிருக்கிறார்.தனக்கு ஜோடியாக நடிக்கும் ஹீரோயின்களை வளைத்து போடும் டெக்னிக் தெரிந்தவர் ஆர்யா. தற்போது அவரிடம்…