இஸ்ரேல் – ஹமாஸ் போரானது பிராந்திய போராக பரிமாணம் பெற ஆரம்பித்துள்ளது. போரின் தொடக்கம் ஹமாஸ் மீதான தாக்குதலாக மட்டுப்படுத்தப்பட்டு இருந்த சூழல் படிப்படியாக விரிவடைந்து லெபனான்,…
இலங்கையின் ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் ஒரு அதிர்வலையை ஏற்படுத்தியிருக்கிறது. காரணம் இலங்கை அரசியல் வரலாற்றில் ஒரு புதிய திருப்பம். ஒரு அரசியல் விபத்து. ரணில் விக்கிரமசிங்கவும் பிரதமராக,…
-உத்தியோகபூர்வ கடிதம் கிடைக்கவில்லை என்கிறார் பொதுச்செயலாளர் சத்தியலிங்கம் எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும் வேட்பாளர்களின் பெயர் பட்டியல் நேற்று முன்தினம் வெளியிடப்பட்ட…
இலங்கையில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழிக்கவேண்டும் என்ற கோரிக்கை ஒன்றும் புதியது அல்ல. அந்த ஆட்சிமுறை என்றைக்கு அறிமுகப்படுத்தப்பட்டதோ அன்றிலிருந்தே அதை ஒழிக்கவேண்டும் என்ற கோரிக்கையும்…
இலங்கையின் ஜனாதிபதி தேர்தலில் மார்க்சிஸ சித்தாந்த கொள்கைகளை கொண்ட 55 வயதுடைய அநுரகுமார திசாநாயக்க வெற்றி பெற்றுள்ளார். தொழிலாளர் வர்க்கத்தின் உரிமைகளை பாதுகாத்தல் மற்றும் பின்தங்கிய வாழ்வாதாரத்தை…
அ: அகிம்சை. ஆ: ஆயுதம். இ: இராஜதந்திரம். அன்றோருநாள் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் தமிழ்ப்பொது வேட்பாளர் பா.அரியநேந்திரன் கூறிய அ,ஆ,இ…. அரிவரி அரசியல் வரிகள்…
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து பிரிந்து சென்றவர்களை இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சின்னத்தில் பொதுத் தேர்தலில் போட்டியிட அழைப்பு விடுக்கவும், வடக்கு, கிழக்குக்கு வெளியேயும் தமிழ் மக்கள்…
எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசிய பொதுக் கட்டமைப்பாகப் போட்டியிடுவது தொடர்பில் அரசியல் கட்சியினருக்கும் சிவில் சமூகப் பிரதிநிதிகளுக்கும் இடையில் நடைபெற்ற கலந்துரையாடல் இழுபறியில் முடிவு எட்டப்படாமல்…
தென்னிலங்கையின் பிராந்தியங்களில் இருந்து குறிப்பாக, சிங்கள பௌத்தர்கள் அதிக பெரும்பான்மையாக வாழும் பாகங்களில் இருந்து பெரும்பான்மையானவர்களின் ஆதரவைப் பெற்று தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க…
பாராளுமன்றத்தின் மூலம் ஜனாதிபதியான ரணில் விக்ரமசிங்க மக்கள் ஆணையைப் பெற்ற ஜனாதிபதியாக முடியவில்லை. வரிசை யுகத்தை போக்கினார், நாட்டை வங்குரோத்து நிலைமைகளிலிருந்து மீட்டார், ரணிலை மீண்டும் தெரிவு…