காஸாவில் பலஸ்­தீன பொது­மக்கள் மீது இஸ்ரேல் மேற்­கொண்­டுள்ள வர­லாற்றின் இடைக்­காலப் பகு­தியை ஒத்த சட்­ட­வி­ரோத காட்­டு­மி­ராண்­டித்­த­னத்தை அமெ­ரிக்கா, இங்­கி­லாந்து, ஐரோப்­பிய மற்றும் அரபு சர்­வா­தி­கா­ரிகள் ஆத­ரித்த வரு­கின்ற…

இந்நாட்டின் தேசிய நீரியல் சூழற்தொகுதியையும், உள்ளூர் மீன் வளத்தையும் கடுமையாக அச்சுறுத்தும், ஆக்கிரமிப்பு இயல்புடைய நான்கு வெளிநாட்டு மீன் இனங்களின் இறக்குமதி, வைத்திருத்தல், இனப்பெருக்கம் செய்தல் மற்றும்…

ஜனாதிபதிகளின் உரித்துரிமைகளை நீக்கும் சட்டமூலம் கடந்த புதன்கிழமை திருத்தங்களின்றி பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்டது. சட்டம் நிறைவேற்றப்பட்ட தகவல்கள் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவுக்கு கிடைத்ததும் உடனடியாகவே அவர்…

வன்னி மாவட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டு இதுவரை கட்டுமானப் பணிகள் நிறைவு செய்யப்படாத வகுப்பறை கட்டிடங்களினை நிறைவு செய்ய தேவையான நிதி ஒதுக்கீடுகளை மேற்கொள்வதாக பிரதமரும் கல்வி அமைச்சருமான ஹரிணி…

ஜனாதிபதிகளின் உரித்துரிமைகளை நீக்கும் சட்டத்துக்கு மக்கள் மத்தியில் நல்லதொரு வரவேற்பு உள்ளது. தனது தந்தை மஹிந்த ராஜபக்ஷவுக்காக பொதுமக்களை ஒன்றிணைக்கும் நாமல் ராஜபக்ஷ இந்த சட்டமூலத்துக்கு எதிராக…

மாகாணசபைத் தேர்தல் குறித்து பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் சகல அரசியல் கட்சிகளுடன் எதிர்வரும் மாதமளவில் முதற்கட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட தயாராகவுள்ளோம். சகல தரப்பினரும் ஒருமித்த நிலைப்பாட்டுக்கு வந்தால்…

மறுமலர்ச்சி நகரத்தை, உருவாக்குவதை நோக்கமாகக் கொண்ட உள்ளூராட்சி மன்ற வாரம் இன்று (15) ஆரம்பமாகவுள்ளது. பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சு என்பன,…

நாடு என்ற ரீதியில் நாம் 2028ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் 5.6 பில்லியன் டொலர் கடனை மீள செலுத்த வேண்டும். அதற்கு பொருளாதார வளர்ச்சியை 5 சதவீதமாக…

கொழும்பில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்தில் வியாழக்கிழமை (11) மதியம் 2.00 மணிக்கு இச்சந்திப்பு நடைபெற்றுள்ளது. வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் ரெலொவின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதனும்,…

ஐஸ் போதைப்பொருள் உற்பத்தி தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் சம்பத் மனம்பேரி குறித்து மேலும் பல அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.…