சாலா காதூஸ் படப்பிடிப்பில், குடிப்பது போன்ற காட்சி படமாக்கப்பட்ட போது உண்மையில் குடித்த மாதவனுக்கு விளையாட்டு விபரீதமாகியிருக்கிறது. சுதா கொங்கரா இயக்கத்தில் மாதவன், ரித்திகா சிங்…

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் இலங்கைக்கு எதிராக யுத்தக் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படவில்லை என்றும் மனித உரிமைகள் மீறப்பட்டமை குறித்தே குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன…

இந்தியாவின் ரயில் நிலையமொன்றில் , ஓடும் ரயிலில் இருந்து இறங்க முயன்ற பெண்ணொருவர் அதே ரயிலில் சிக்கி உயிரிழந்த கொடூர சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. கடந்த 15 ஆம்…

குடிபோதையில் சாரதியொருவர் முறையற்றவகையில் வாகனத்தை செலுத்தியதால் ஒரு குழந்தை உட்பட 5 பேர் காயமடைந்துள்ளனர். திக்வெல்லை பிரதேசத்தில் இடம் பெற்ற குறித்த விபத்தின் காட்சி அங்கு பொருத்தப்பட்டிருந்த…

ஔியிழந்த கண்களுடன் பிள்ளைகளின் பிரகாசமான எதிர்காலத்திற்காய்ப் போராடும் முன்னாள் போராளி யுத்தத்தின் வடுக்களுடன் தினமும் போராடும் பலர் எம்மத்தியில் இருக்கின்றார்கள். இரு கண்களையும் இழந்தும், தன்னம்பிக்கையே இழக்காது…

மியாமி: அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தின் மியாமி நகரில் குடிபோதையில், உபெர் கால் டாக்ஸி டிரைவரை, அஞ்சலி ராம்கிசூன் என்ற இளம் பெண் மருத்துவர் தாக்கிய வீடியோ சமூக…

காபூல்:பரபரப்பான ஒரு சாலையில் லாரி, கார், ஆட்டோ போன்ற வாகனங்கள் வழக்கம் போல் போய்க் கொண்டிருக்கும் போது, இது எதையுமே சட்டை செய்யாமல் இரண்டு உடும்புகள் பயங்கரமாக…

காங்­கிரஸ் கட்­சியின் செய்தி தொடர்­பாளரா­ன நடிகை குஷ்பு தொகுத்து வழங்­கு­கின்ற ”சிம்ப்ளி குஷ்பு’ என்ற தொலைக்காட்சி நிகழ்ச்­சியில் நடிகர் மாத­வனை பேட்­டி­யெ­டுத்த குஷ்பு அவ­ரிடம் முத்தம் பெற்­றமை…

தாய்வான் நாட்டில் உள்ள மிருகக் காட்சி சாலையொன்றில், சிங்கங்கள் உலவும் பகுதியில் திடீரென குதித்துவிட்ட மனநலம் பாதிக்கப்பட்ட நபருக்கு நேர்ந்த நிகழ்வுகள், வீடியோவாக சமூக வலைத் தளங்களில்…

சென்னை மெட்ரோ தண்டவாளத்தில் முதல் தற்கொலை…. கொடுரமாக செத்த காட்சி…. தற்கொலை செய்ய குதித்த காதலியை கீழிருந்து  காதலன் எப்படி     காப்பாற்றுகிறார் பாருங்கள்..