யாழ்ப்பாணத்தில் இரத்த வாந்தி எடுத்த குடும்பஸ்தர் ஒருவர் இன்றையதினம்(23.10.2025) உயிரிழந்துள்ளார். காரைநகர் – பண்டித்தாழ்வு பகுதியைச் சேர்ந்த கோணலிங்கம் சுந்தரலிங்கம் (வயது 47) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.…

கணேமுல்ல சஞ்சீவ கொலையுடன் தொடர்புடைய முக்கிய சந்தேகநபரான இஷாரா செவ்வந்தி, இந்தியாவிற்கு தப்பிச்செல்ல உதவிய குற்றச்சாட்டில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சந்தேகநபர் ஆனந்தன் கைது செய்யப்பட்டார். தற்போது மேற்கொள்ளப்பட்ட…

-வடக்கில் 7 ஆயிரம் குடும்பங்களுக்கு நேரடி பாதிப்பு- இலங்கையிலிருந்து அமெரிக்கா வுக்கு நண்டு ஏற்றுமதி 2026 தை மாதம் 1ம் திகதி தொடக்கம் நிறுத்த ப்படவுள்ள நிலையில்,…

யாழ்ப்பாணத்தில், மூச்செடுக்க சி ரமப்பட்ட சிறுமி ஒருவர் நேற்று உயி ரிழந்துள்ளார். குருநகர் பகுதியைச் சே ர்ந்த நவயோகன் ரிஹானா (வயது – 07) என்ற சிறுமியே…

“இளைய தலைமுறையினரின் கனவு பட்டியலில் மோட்டார் சைக்கிள் வாங்குவது முக்கியமானதாக ஒன்றாக இருக்கும். பல லட்சம் செலவழித்து தங்களுக்கு பிடித்த மோட்டார் சைக்கிளை வாங்குவதில் மெனக்கெடுவார்கள். அந்த…

பிரான்சில் இருந்து பல்வேறு நாடுகளுக்கு துவிச்சக்கர வண்டியில் பயணம் செய்து , சுமார் 10 ஆயிரம் கிலோ மீற்றர் தூரத்தை துவிச்சக்கர வண்டியில் கடந்து இன்றைய தினம்…

2025 ஆம் ஆண்டின் ஜனவரி மாதம் முதலாம் திகதியில் இருந்து ஒக்டோபர் மாதம் 20 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் 18 இலட்சத்து 28 ஆயிரத்து 985…

வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகரவைச் சுட்டுக் கொன்ற துப்பாக்கிதாரிகள் தப்பிச் சென்றதை காட்டும் சி.சி.டி.வி காட்சிகள் கிடைத்துள்ளது. செய்தி பின்னணி துப்பாக்கிச் சூட்டில்…

துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த வெலிகம பிரதேச சபையின் தலைவர் ‘மிதிகம லசா’ என்ற லசந்த விக்ரமசேகர உயிரிழந்துள்ளார். அவர் இன்று (22) காலை பிரதேச சபையில் தலைவர்…

யாழ்ப்பாணத்தில் போதைக்கு அடிமையான யுவதி ஒருவர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளார். சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாவற்குழி, ஐயனார் கோயிலடி பகுதியைச் சேர்ந்த கலியுகவரதன் சுருதி (வயது 20)…