திட்டமிட்ட குற்றத் தலைவர் கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட முக்கிய சந்தேக நபரான இஷாரா செவ்வந்தி நாட்டை விட்டு தப்பிச் செல்ல உதவியதாக ஐந்து…
செவ்வந்தி வாக்குமூலம்- பாதாள உலக கும்பலைச் சேர்ந்த கணேமுல்ல சஞ்சீவவை கொலை செய்வதற்கு உடந்தையாக இருந்தமைக்கான காரணத்தை இஷாரா செவ்வந்தி பொலிஸாரிடம் கூறியுள்ளார். எனக்கு ஐரோப்பாவுக்கு செல்ல…
குற்றக் கும்பலுடன் தொடர்புடைய இஷாரா செவ்வந்தி கும்பலிடம் சிங்களம் தெரியாத நிலையில் யாழ்ப்பாணத்தை சே சுந்த தக்சி சிக்கியுள்ள தாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கணேமுல்ல சஞ்சீவகொலை…
குளம் பகுதியில் நேற்று அதி காலை இளம் குடும்பஸ்தர் ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். கசிப்பு வியாபாரத்தில் ஈடுபட்ட இருவருக்கிடையில் கசிப்பு வியாபாரம் தொடர்பான தக ராற்றினால்…
5 வயதுடைய சிறுமியின் தாயாரின் கள்ள காதலன், குறித்த சிறுமியின் உடல் முழுக்க சூடு வைத்து அடித்து சித்திரவதை செய்ததில் சிறுமி படுகாயமடைந்து ஞாயிற்றுக்கிழமை (19) அன்று…
இந்திய அமைதிகாக்கும் படையினால் 1989 ஆம் ஆண்டு வல்வெட்டித்துறை யில் மேற்கொள்ளப்பட்ட படு கொலை சம்பவத்தில் கொல்லப்பட்ட, காயமடைந்தவர்கள் மற்றும் சொத்திழப்புகளுக்காக 4.5 பில்லியன் இலங்கை ரூபா…
யாழ்ப்பாணம், புன்னாலைக்கட்டுவன் பகுதியில் சனிக்கிழமை (18) மாலை பெண்ணொருவர் துவிச்சக்கர வண்டியில் பயணித்துக்கொண்டிருந்த வேளை , பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த இரு வழிப்பறி கொள்ளையர்கள் ,…
நேபாளத்தில் கைதுசெய்யப்பட்டு நாட்டுக்கு அழைத்துவரப்பட்டதையடுத்து பொலிஸ் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள இஷாரா செவ்வந்தியிடமிருந்து பல தகவல்கள் கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ‘ பாதாள உலக கும்பலைச் சேர்ந்த…
தலவாக்கலை நகர மையத்தில் திங்கட்கிழமை (20) அதிகாலை பட்டாசுகளை கொளுத்தி கொண்டிருந்த போது, வேகமாக வந்த லொறி மோதியதில் இரண்டு இளைஞர்கள் படுகாயமடைந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த…
யாழ்.அல்லைப்பிட்டி அல்லைப்பிட்டியை சந்திக்கு அருகில் சுற்றுலா பயணிக ளின் பேருந்து மோதி குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித் சேர்ந்த கண்ணதாஸ் பிரேமதாஸ் (வயது59) என்பவரே உயிரிழந்துள்ளார்.…
