வவுனியாப் பொதுவைத்தியசாலையில் கழுத்தில் கூரியதடி குற்றி உயிருக்கு ஆபத்தான நிலையில்செவ்வாய்க்கிழமை (24) அனுமதிக்கப்பட்ட முதியவருக்கு வைத்தியர்கள் மேற்கொண்ட சத்திரசிகிச்சையினால் கூரியதடி அகற்றப்பட்டதுடன் அவர் உயிர் பிழைத்துள்ளார். சம்பவம்…

யாழ்ப்பாணத்தில் பெண்ணொருவருடன் சேட்டை புரிந்த காவல்துறை உத்தியோகஸ்தரை , பெண்ணின் கணவரும் , ஊர் இளைஞர்களும் ஒன்றிணைந்து மடக்கி பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். காங்கேசன்துறை காவல்நிலையத்தில்…

வீட்டில் தனிமையில் இருந்த இளைஞர் நேற்று (23) விபரீத முடிவால் உயிரிழந்த சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது . சம்பவத்தில் கரவெட்டி மேற்கு பகுதியைச் சேர்ந்த சுரேஷ் சிவகலக்சன்…

யாழ்ப்பாணத்தில் மோட்டார் சைக்கிளில் வீதியில் பயணித்துக் கொண்டிருந்த குடும்பஸ்தர் ஒருவர் திடீரென மயங்கி வீழ்ந்து உயிரிழந்தார். நீர்வேலிப் பகுதியைச் சேர்ந்த தேவதாசன் உதயசேனா (வயது 64) என்பவரே…

சீன அரசாங்கத்தின் சார்பில் அமெரிக்காவின் நியுயோர்க்கில் இரகசிய பொலிஸ்நிலையமொன்றை நடத்தியதை நபர் ஒருவர் ஏற்றுக்கொண்டுள்ளார். சென்ஜின்பிங் என்பவரும் லு ஜியான்வாங் என்பவரும் மான்ஹட்டன் சைனா டவுனில் 2022…

யாழ். போதனா வைத்தியசாலையில் இருந்து வேலை நீக்கம் செய்யப்பட்டதாக கூறப்படும் தொண்டர் ஊழியர்களின் பிரதிநிதிகள் சிலரை, நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா சுகாதார அமைச்சிற்கு அழைத்துச் சென்று…

மட்டக்களப்பு தலைமைக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாமாங்கேஸ்வரர் ஆலய பிரதான வீதியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த வாகனத்தில் மோட்டார் சைக்கிள் மோதியதில் மோட்டார் சைக்கிளை செலுத்தி வந்த இளைஞன் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார்.…

யாழ்ப்பாணம், நெடுந்தீவு பிரதேசத்தில் இருந்து குறிகட்டுவான் இறங்குதுறைக்கு இறைச்சியுடன் வந்த காவல்துறை உத்தியோகஸ்தரை இளைஞர்கள் கடற்படையினரின் உதவியுடன் மடக்கி பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர். சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,…

யாழ்ப்பாணத்தில் துவிச்சக்கர வண்டி களவில் ஈடுபட்டு வந்த குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் , கைது செய்யப்பட்டவரிடம் இருந்து 12 துவிச்சக்கர வண்டிகளும் மீட்கப்பட்டுள்ளன. திருட்டு சம்பவம்…

இரண்டு வருடங்களுக்கு முன்னர் பிரபாகரனின் பிறந்த நாளுக்கு சமூக வலைத்தளத்தில் வாழ்த்து தெரிவித்தவரிடம் பயங்கரவாத புலனாய்வு பிரிவினர் (ரி.ஐ.டி) விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர்…