தனது மனைவியை பலமாக தாக்கி காயப்படுத்தி , விபத்தில் காயமடைந்ததாக கூறி வைத்தியசாலையில் அனுமதித்ததாக கூறப்படும் கணவர் களுத்துறை குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு…
திருகோணமலை, வெருகல் பூநகர் பனிச்சங்குளத்தில் தாமரைப்பூ பறிக்கச் சென்றவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். ஈச்சிலம்பற்று – பூமரத்தடிச்சேனை பகுதியில் வசித்து வரும் கனகசுந்தரம் விவேகானந்தன்…
15 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 24 வயது இளைஞர் உட்பட அவருக்கு உதவியதாக கூறப்படும் பெற்றோர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு கைது…
கனடாவிற்கு அனுப்புவதாகக் கூறி ஒரு கோடியே 25 இலட்ச ரூபாயை மோசடி செய்த அரசியல்வாதி ஒருவரை யாழ்ப்பாண பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த நபர் , பண…
சகோதரர்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் சகோதரியும் , சகோதரன் ஒருவரும் கத்திகுத்துக்கு இலக்கான நிலையில் சிகிச்சைக்காக யாழ்,போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஒரே குடும்பத்தை சேர்ந்த இரு சகோதரர்களுக்கு…
கொழும்பு லேடி றிஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் சிறுவர்களது பெற்றோரின் கையடக்கத் தொலைபேசிகளை 7 வயது சிறுமியை வைத்து திருடிய தாய் கைது செய்யப்பட்டுள்ளார். விசாரணையில்…
வதுரம்ப , நாத்தேவெல பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு பெண் ஒருவர் நேற்று (26) திங்கட்கிழமை உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் வதுரம்ப பிரதேசத்தை சேர்ந்த 45 வயதுடைய…
முன்விரோதம் காரணமாக இரு தரப்பினருக்கு இடையில் ஏற்பட்ட தகராறில் இளைஞர் ஒருவர் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று (26) திங்கட்கிழமை கஹவென்னகம, அம்பிட்டி பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.…
கிளிநொச்சி திருவையாறு பகுதியில் தோட்டத்துக்குள் ஆடு சென்று பயிர்களை அழித்ததாக தெரிவித்து தோட்டத்தின் உரிமையாளரால் அயல் வீட்டில் வசிக்கும் 14 வயது சிறுவனை தோட்டத்துக்குள் அழைத்துச் சென்று…
யாழ்ப்பாணத்தில் நாய் கடிக்கு இலக்கான இளைஞன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். ஆவரங்கால் பகுதியை சேர்ந்த 23 வயது இளைஞனே உயிரிழந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் நாய்…