வவுனியா, ஈச்சங்குளம் பகுதியில் மண்வெட்டியால் தாக்கப்பட்டு பெண் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். சம்பவத்தில் ஈச்சங்குளம் பகுதியை சேர்ந்த வெற்றிமலர் (வயது 57) என்ற பெண்ணே உயிரிழந்துள்ளார். வவுனியா,…
யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டைப் பகுதியிலுள்ள ஆலயமொன்றில் வழிபட்டுக் கொண்டிருந்த குடும்பப் பெண் ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். நவாலி வடக்கு மானிப்பாயினைச் சேர்ந்த ஐந்து பிள்ளைகளின் தாயே உயிரிழந்தவராவார்.…
யாழ்ப்பாணம் சிறுப்பிட்டி மேற்கு பகுதியில் கடந்த 4 ஆம் திகதி குளவிக்கொட்டுக்கு இலக்கான இளைஞன் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். சிறுப்பிட்டி மேற்கு பகுதியைச் சேர்ந்த நவரத்தினம்…
கொழும்பு கோட்டையிலிருந்து பதுளை நோக்கிப் பயணித்த உடரட்ட மெனிக்கே ரயிலில் பயணித்த அமெரிக்க பெண் ஒருவர் ரயில் சுரங்கப்பாதையில் மோதி காயமடைந்துள்ளதாக ஹப்புத்தளை பொலிஸார் தெரிவித்தனர். இந்த…
16 வயது சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் அயல் வீட்டவர் கைது செய்யப்பட்டுள்ளதாக எலயாபத்துவ பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் அநுராதபுரம் எலயாபத்துவ பிரதேசத்தில்…
ஹட்டன் நகரில் சந்தேகத்துக்கிடமான முறையில் நடமாடிய யுவதிகள் நால்வரை கைது செய்து விசாரணைகள் செய்தபோது, அவர்கள் பொதுமக்களிடமிருந்து பணம் மற்றும் தங்க நகைகள் போன்வற்றை திருடியுள்ளதாக தெரிய…
யாழ்ப்பாணம் கோண்டாவில் பகுதியில் நல்லூர் பிரதேச சபை ஊழியர் ஒருவர் நேற்று (02) சடலமாக மீட்கப்பட்டார். நல்லூர் பிரதேச சபையில் மேற்பார்வையாளராகக் கடமையாற்றும் 43 வயதுடைய, மூன்று…
ஜனவரி மாதம் முதலாம் திகதியிலிருந்து ஒக்டோபர் மாதம் 31ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் 1,601,949 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார…
யாழ்ப்பாணம் – கற்கோவளம் பகுதியில் கணவன், மனைவியை படுகொலை செய்த குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மற்றுமொரு சந்தேகநபர் தலைமறைவாகியுள்ள நிலையில் அவரை கைதுசெய்வதற்கான தீவிர நடவடிக்கையில்…
அதீத போதை காரணமாக யாழ்ப்பாணத்தில் இளைஞர் ஒருவர் கடந்த 29ஆம் திகதி உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் ,உரும்பிராய் தெற்கை சேர்ந்த 21வயதான இளைஞர் ஒருவர் ஆவார். இளைஞனின் தாய்…