இன்று ரெலோ நாளை?? ரெலோவை தடைசெய்துவிட்டதாக புலிகள் இயக்கம் அறிவித்தது ஏனைய இயக்கங்களையும் யோசிக்க வைத்து விட்டது. ஈ.பி.ஆர்.எல்.எஃப்., புளொட், ஈரோஸ் ஆகிய அமைப்புக்கள் தமக்கெதிராகவும் புலிகள்…

இலங்கையின் தேசிய இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு விடையத்தில் தமிழ் மக்கள் பேரவையினால் புதிய அரசியல் தீர்வு ஒன்று இன்று யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் வைத்து வெளியிடப்பட்டுள்ளது. இந்நிகழ்வின்…

ஆட்சி மாற்­றத்­துக்குப் பின்னர், பாது­காப்பு ஒத்­து­ழைப்பு விட­யத்தில் இலங்­கைக்கும் இந்­தி­யா­வுக்கும் இடையில், அதிகளவு நெருக்­கத்தை ஏற்­ப­டுத்­திய போதிலும், போர் விமானக் கொள்­வ­னவு விவ­காரம் அந்த நெருக்­கத்தின் உறுதித்தன்மை…

ஒரு பெரிய பணக்காரன் ஒருவன் ஜென் துறவியை சந்தித்து, “நான் என் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக இருப்பதை நினைவூட்டும் வகையில் ஏதாவது எழுதிக் கொடுங்கள்” என்று கேட்டான். அதற்கு…

டிசம்பர் 26 -ம் தேதி மாலை சூரியன் ஓய்வுக்கு போனதும், நிலா அதன் வெளிச்சத்தை பாய்ச்சி கொண்டிருந்த நேரம். இரவு மெல்ல மெல்ல பகலை ஆக்கிரமிப்பு செய்து…

இரத்த வெறி கொண்ட போர் முடிவடைந்தபோது, மூன்று வருடங்களுக்கு மேலாக தformer ltte memberனது நிலையான துணையாக இருந்த ரி – 56 இனை அவள் கைவிட்டாள்.…

யுத்­த­மு­மற்ற சமா­தா­ன­மு­மற்ற சூழலில் பெரும்­பான்மை பிர­தான கட்­சி­களின் கூட்­டணி ஆட்­சியில் அமர்ந்­தி­ருக்­கின்ற நிலையில் தமி­ழி­னத்தின் எதிர்­காலம் எவ்­வா­ற­மை­யப்­போ­கின்­றது என்­ற­தொரு வினா அனைவர் மத்­தி­யிலும் உறைந்திருக்­கின்ற நிலையில் கடந்த…

ஐரோப்பிய நாடுகளில் அகதிகளாக குடியேறியிருக்கும் வெளிநாட்டவர்கள் குற்றச்செயல்களிலும் பயங்கரவாத செயல்களிலும் ஈடுபட்டு வருவதாக பரவலான குற்றச்சாட்டுக்கள் எழுந்திருக்கும் நிலையில் சுவிட்சர்லாந்தில் புதியசட்டம் ஒன்றுக்கான முன்மொழிவு பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருக்கிறது.…

மும்பை மாஃபியா உலகத்தில் சினிமா நடிகைகளுக்கும், நிஜமான டான்களுக்கும் இடையேயான காதல் கிசுகிசுக்களுக்கு என்றும் பஞ்சமே இருந்தது இல்லை. பத்திரிக்கைகளுக்கு செய்திகள் இல்லாத நேரங்களில் இந்த செய்திகள்…

காட்டன் மில்கள், வாகன உதிரி பாகங்கள் தயாரிப்பு நிறுவனங்கள், ஆட்டோ மொபைல் இஞ்சின்கள், புதியதாக எழுந்து வரும் அடுக்கு மாடி குடியிருப்புகள், முன்னணி ஆயத்த ஆடை தயாரிப்பு…