விடு­தலைப் புலி­க­ளுக்கு எதி­ரான போர் முடி­வுக்கு வந்து, ஏழு ஆண்­டு­க­ளுக்குப் பின்னர், சாவ­கச்­சே­ரியில் கடந்த செவ்­வாய்க்­கி­ழமை, கண்­டு­பி­டிக்­கப்­பட்ட  தற்­கொலைக் குண்டு அங்கி மற்றும் கிளை­மோர்கள், வெடி­பொ­ருட்கள் பர­வ­லான…

வவுனியாவின் கொக்கெலிய பகுதியில், சத்விருகம என்ற பெயரில், புதிய கிராமம் ஒன்றை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை திறந்து வைக்கவிருக்கும் விவகாரம் சர்ச்சைக்குரிய விவகாரமாக…

பிரஸல்ஸ் குண்டு வெடிப்புக்களுக்கு உரிமை கோரிய ஐ எஸ் என்னும் இஸ்லாமிய அரசு அமைப்பினர் வெளியிட்ட அறிக்கையில் “தாக்குதலின் துல்லியத்திற்கும் வெற்றிக்கும் அல்லாவிற்கு நன்றி கூறுகின்றோம். எங்கள்…

லெப். யோஷித ராஜபக் ஷவை கடற்­ப­டை­யி­லி­ருந்து இடை­நி­றுத்தும் அறி­விப்பு கடந்­த­வாரம் வெளி­யி­டப்­பட்ட போது, பொதுமக்கள் மத்­தியில் அந்தச் செய்தி அவ்­வ­ள­வாகப் பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­க­வில்லை. ஏனென்றால் இது முன்­கூட்­டியே…

தமிழ் மக்களைக் கடவுள்தான் காப்பாற்ற வேண்டும் என்று தந்தை செல்வா குறிப்பிட்டார். தற்போது இது சற்று மாறி இறைவனின் கைகளில்தான் தமிழர்களின் தீர்வு உள்ளது எனக் கூறப்படுகின்றது.…

இலங்­கையில், எண்ணெய் சுத்­தி­க­ரிப்பு, மற்றும் களஞ்­சி­யப்­ப­டுத்தல், சந்­தைப்­ப­டுத்தல் போன்ற நட­வ­டிக்­கை­களில் ஈடு­படும் முனைப்­பு­களை இந்­தியா தீவி­ரப்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றது. திரு­கோ­ண­ம­லையில், எண்ணெய் சுத்­தி­க­ரிப்பு ஆலை ஒன்றை அமைத்து, களஞ்­சி­யப்­ப­டுத்தி, அவற்றை…

தமிழ்த் தேசிய அரசியல் பரப்பில் தொடர் அக்கறையோடு இருப்பதாக காட்டிக் கொள்ளும் ஒரு சில தரப்புக்களுக்கு மிக அவசரமாக மீண்டுமொரு பிரபாகரன் தேவைப்படுகின்றார். அது, தமிழ் மக்களை…

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைத்துவத்தின் மீது பெரும் ஆர்வமும் ஆசையும் கொண்டிருக்கின்றவர்களின் பட்டியல் நீளமானது. அதில், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா,…

தெற்கின் அரசியல் உரையாடல்களில் மீண்டும் இந்தியா தொடர்பான விவாதங்கள் மேலெழுந்திருக்கின்றன. அரசாங்கம் இந்தியாவுடன் மேற்கொள்ளவுள்ளதாக கூறப்படும் சில உடன்பாடுகள் குறிப்பாக சீபா எனப்படும் பரந்தளவிலான பொருளாதார…

இநந்­திய வெளி­வி­வ­கார அமைச்சர் சுஷ்மா சுவராஜ் அண்­மையில் கொழும்­புக்கு மேற்­கொண்ட பய­ணத்தை அடுத்து வெளி­யி­டப்­பட்ட கூட்­ட­றிக்­கையில், இலங்­கையில் புதிய அர­சாங்­கத்­தினால் முன்­னெ­டுக்­கப்­படும் நல்­லி­ணக்க முயற்சிகள் குறித்தோ, தமிழர்…