சிறைக்­கை­தி­யொ­ருவர் சிறைச்­சா­லையில் வைத்து ஆடம்­பர திரு­மணம் செய்­த­துடன் அந்த சிறைச்­சாலை சிறைக்­கூ­டத்­தி­லேயே தேனி­லவைக் கொண்­டா­டிய விசித்­திர சம்­பவம் சவூதி அரே­பி­யாவில் இடம்­பெற்றுள்ளது. இது தொடர்­பான தக­வல்­களை அந்­நாட்­டி­லி­ருந்து…

கலிபோர்னியாவில் பெண்மணி ஒருவர் தனது வீட்டின் பின்புறத்தில் பாதி வளர்ச்சியடைந்த நிலையில் உயிரினம் ஒன்று இறந்துகிடந்ததை புகைப்படம் எடுத்து முகநூலில் பதிவேற்றம் செய்துள்ளார். அமெரிக்காவின் கலிபோர்னியாவை சேர்ந்த…

அமெரிக்காவின் வோஷிங்டன் மாநிலத்தில் உள்ள சியாட்டல் நகரின் பைக் பிலேஸ் மார்கெட்டின் பிரபலமான பகுதியான சூயிங் கம் சுவர் தற்போது 20 ஆண்டுகளின் பின்னர் சுத்தம் செய்யப்படவுள்ளது.…

சென்னை: பேஸ்புக், டிவிட்டர் என சமூகவலைதளப் பக்கங்களில் அவ்வப்போது பல வேடிக்கையான புகைப்படங்கள் பகிரப்படுவதுண்டு. அப்படி இன்று நான் பார்த்த புகைப்படம் ஒன்றை இங்கே உங்களுடன் பகிர்ந்து…

ரஷ்யாவை சேர்ந்த 6 வயது சிறுமி ஒருவரின் இதயம் உடலுக்கு வெளிய துடிக்கும் சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யாவை சேர்ந்த 6 வயது சிறுமியான விர்சவியா போரென்…

பராகுவே பகுதியில் தண்ணீரில் அடித்து வரப்பட்டு கரை ஒதுங்கிய உருவம் ரத்த காட்டேரி போன்று இருப்பதாக கூறி அப்பகுதி மக்கள் பீதியடைந்துள்ளனர். பராகுவே பகுதியில் தண்ணீரில் மிதந்து…

சீனாவில் நன்னிங் பிராந்­தி­யத்தில் இடம்­பெற்ற சர்­வ­தேச பச்சை குத்தல் கண்­காட்­சியில் உல­க­மெங்­கு­முள்ள பச்சை குத்­து­வதில் ஆர்­வ­முள்ள பெருந்­தொ­கை­யான கலை­ஞர்கள் பங்­கேற்­றனர். இந்த வரு­டாந்த கண்­காட்­சியில் சீனப் பச்சை…

இதயம் பலவீனமா இருக்குறவங்க இத பார்க்காதீங்க – காண்பவர்களை அச்சுறுத்தும் தாய்லாந்து சைவ திருவிழா !!(Extreme piercings at Phuket vegetarian festival in Thailand, in…

பிர­பஞ்­சத்தின் மாபெரும் மர்­ம­மாக கரு­தப்­படும் கருந்­து­வா­ரத்தை விடவும் பெண்­களே மிகவும் பெரிய மர்­ம­மா­க­வுள்­ள­தாக உலகப் பிர­பல பிரித்­தா­னிய பௌதி­க­வி­ய­லா­ள­ரான ஸ்டீவன் ஹவ்கிங், தெரி­வித்­துள்ளார். பௌதி­க­வி­யலில் கலா­நிதி பட்டம்…

திருநங்கை ஒருவர், தான் பெண்ணில் இருந்து ஆணாக மாறுவதை திந்தினம் செல்பீ எடுத்து ‘அவரின் உருமாற்றத்தை’ ஆவணப்படுத்தி உள்ளார். 3 ஆண்டுகளாய் அவர் எடுத்த 1400க்கும் மேற்பட்ட…