இங்கிலாந்து நாட்டின் தலைநகரான லண்டன் நகர மேயராக பாகிஸ்தானை சேர்ந்த பஸ் டிரைவரின் மகன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.  பஸ் டிரைவரின் மகனான சாதிக் கான்(45), தொழிலாளர் கட்சி…

நாய்க்கு வழங்கப்படும் சாப்பாட்டை சாப்பிட்டு கடும் பிரச்னையை சந்தித்துள்ளார் உலக மகளிர் டென்னிஸ் தர வரிசையில் முதலிடத்தில் இருக்கும் செரீனா வில்லியம்ஸ். இத்தாலி ஓபன் டென்னிசில்…

வங்காளதேசத்தைச் சேர்ந்த 12 வயது சிறுமிக்கு உடல் முழுவதும் ரோமங்கள் வளர்ந்துள்ளது. இதனால் பொது இடங்களில் தலைக்காட்ட முடியாமல் கஷ்டப்பட்டு வருகிறார். வங்காள தேசத்தை சேர்ந்தவர் அப்துல்…

நிசான் நிறுவனம் புதுமையான தங்க கார் ஒன்றை தயாரித்து டுபாயில் அறிமுகம் செய்துள்ளது. தங்க தகடுகளால் ஆன இந்தக் கார் 10 லட்சம் அமெரிக்க டொலர்கள் பெறுமதியானது.…

பிரான்ஸ் நாட்டில் இளம்பெண் ஒருவர் தான் தற்கொலை செய்துக்கொள்வதை நேரடியாக ’லைவ்’ வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாரீஸ் நகரை…

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, நேற்று லண்டனில் ஈழத்தமிழர்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டனர். பிரித்தானியத் தமிழர் பேரவையினால் ஒழுங்கு செய்யப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தில்,…

அமெ­ரிக்­காவைச் சேர்ந்த 64 வய­தான பாட்டி ஒருவர், தனது திட­காத்­தி­ர­மான தோற்­றத்­தினால் வியக்க வைக்­கிறார். வென்டி இடா எனும் இவர் 30 வய­தா­னவர் போன்று காணப்­ப­டு­கிறார்.  எனினும்…

லண்டன் நகரின் முதல் முஸ்லிம் மேயராக தெரிவு செய்­யப்­பட்­டுள்­ள சாதிக் கானுக்கு விதிவிலக்கு அளித்து அவர் அமெரிக்காவுக்குள் நுழைய  அனுமதி அளிக்கப்படுவார் என அந் நாட்டின் குடியரசு…

வங்கதேசத்தின் மிகப்பெரிய இஸ்லாமியக் கட்சியின் தலைவர் போர்க் குற்றங்களுக்காக தூக்கிலடப்பட்டுள்ளார். ஜமாத்-இ-இஸ்லாமி கட்சியின் தலைவர் மொதியுர் ரஹ்மான் நிசாமிக்கு டாக்கா மத்தியச் சிறையில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக…

அமெரிக்க கலிபோர்னியாவில் ஆண் பெண் என இருபாலரும் ஒரே கழிவறையை பயன்படுத்தலாம் என புதிய சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. நியூயோர்க்கில் உள்ள கலிபோர்னியாவில் கழிவறைகளில் ஆண், பெண் என…