கனடாவில் உள்ள சாலை ஒன்றில் நிகழ்ந்த பயங்கர விபத்தில் 2 நபர்கள் உயிரிழந்ததுடன் 3 குழந்தைகள் மருத்துவமனையில் உயிருக்கு போராடி வரும் சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. டோரொண்டோ…

சிலிக்கான்வேலி: வீடியோ, போட்டோ பிரியரான பிரதமர் நரேந்திரமோடி, உலகில் பலருக்கும் பப்ளிசிட்டி கொடுத்துக்கொண்டிருக்கும் பேஸ்புக் தலைவர் மார்க் சகர்பர்க்கின் கையை பிடித்து இழுத்து போட்டோவுக்கு போஸ் கொடுத்த…

சீனாவின் சட்டத்துறைக்கான தேர்வில் கேட்கப்பட்ட கேள்வி விவாதப்பொருளாகியிருக்கிறது பற்றி எரியும் கட்டிடத்தில் இருந்து நீங்கள் ஒரே ஒருவரை மட்டுமே காப்பாற்ற முடியும் என்று நிர்பந்திக்கப்பட்டால் நீங்கள் யாரை…

சுவிட்சர்லாந்து நாட்டில் பிறந்து வளர்ந்த இரண்டு பள்ளிக்குழந்தைகள் அந்நாட்டு குடியுரிமை அடையாள அட்டையில் தமிழில் கையெழுத்து இட்டுள்ளனர். இந்தி அரசும் தமிழக அரசும் கொடுக்கும் ஆவணங்கள் அனைத்திலும்…

நியூயார்க்: அமெரிக்காவின் லூசியானா பகுதி நதியில் மீண்டும் வெளியே தலை காட்டியுள்ளது பிங்க் நிற டால்பின். உலகத்திலேயே பிங்க் நிறத்தில் இந்த ஒரு டால்பின் மட்டுமே உள்ளதாக…

(செவ்வாய் கிரகத்தின் மலைமுகடுகள், பள்ளத்தாக்குகளில் “நீரோட்டம்” காணப்படுவதாக விஞ்ஞானிகள் நம்பிக்கை ) செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் நீர் ஓடுவதைக் காட்டும் புதிய தரவுகளை நாசா வெளியிட்டிருக்கிறது. செவ்வாய்…

நியூயார்க்: தன்னை உறவுக்கு வற்புறுத்தியதாக பணிப்பெண் அளித்த புகாரில், சவுதி இளவரசரை அமெரிக்க போலீசார் கைது செய்துள்ளனர். அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலஸ் நகரில், செல்வந்தர்கள் அதிகமாக வாழும்…

உலகின் மிகப் பெரிய வாகனத் தயா­ரிப்பு நிறு­வ­னங்­களில் ஒன்­றான ஜேர்­ம­னியின் ஃபோக்ஸ்­வாகன் நிறு­வனம் கழி­வு­வாயு வெளி­யேற்றச் சோதனை தொட­ர­பான மோச­டி­யினால் பெரும் சர்ச்­சையில் சிக்­கி­யுள்­ளது. இதனால் அந்­நி­று­வ­னத்தின்…

மெக்கா : ஒவ்வொரு ஆண்டும் ஹஜ் யாத்திரைக்காக குவியும் இஸ்லாமியர்களை நிர்வகிப்பதில் சவுதி அரேபிய அரசுக்கு கடும் சவால்கள் ஏற்பட்டு வருகின்றன. ஆண்டுதோறும் ஹஜ் யாத்திரை தொடர்பான…

ரியாத்: சவுதி அரேபியாவின் மெக்காவில், கூட்ட நெரிசலில் சிக்கி 717 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 800 க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஹஜ் புனித…