ilakkiyainfo

 Breaking News

ஸ்டாலினின் பிறந்தனால் போஸ்டரால் ஏற்பட்ட சிக்கல்

  ஸ்டாலினின் பிறந்தனால் போஸ்டரால் ஏற்பட்ட சிக்கல்

  மு.க ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு ஒட்டப்பட்டிருந்த போஸ்டர்களால் தி.மு.க மீது பொலிஸில் புகாரளிக்கப்பட்டுள்ளது. இதில் நரேந்திர மோடி ஸ்டாலினை வணங்குவது போன்று அச்சிடப்பட்டிருந்தமையே சர்ச்சைக்கு

0 comment Read Full Article

மோகினி அட்டகாசத்துக்கு பயந்து கிராமத்தை விட்டு ஓடும் குடும்பங்கள்

  மோகினி அட்டகாசத்துக்கு பயந்து கிராமத்தை விட்டு ஓடும் குடும்பங்கள்

  மோகினி பேய்க்கு பயந்து 700 குடும்பங்கள் கிராமத்தை காலி செய்துள்ள சம்பவம் கர்நாடகாவில் நடந்துள்ளது.உலகில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் வளர்ந்தாலும், மக்கள் மத்தியில் கடவுள் மீதான

0 comment Read Full Article

முஸ்லிம் கட்சியினால் ஜனாதிபதியுடன் முரண்பாடு ஏற்பட்டது: ஹக்கீம்

  முஸ்லிம் கட்சியினால் ஜனாதிபதியுடன் முரண்பாடு ஏற்பட்டது: ஹக்கீம்

  ‘வடமாகாண சபை தேர்தலில் தனித்துப் போட்டியிட நாம் தீர்மானித்த போது ஜனதிபதிக்கும் எனக்குமிடையில் காரசாரமான வாக்குவாதம் ஏற்பட்டது. தனித்துப் போட்டியிட தீர்மானித்ததன் காரணமாக தமிழ் தேசியக்

0 comment Read Full Article

இதப் படிச்சுட்டுப் போய் நீங்க வாந்தி எடுத்தா.. அதுக்கு நாங்க பொறுப்பில்லை!

  இதப் படிச்சுட்டுப் போய் நீங்க வாந்தி எடுத்தா.. அதுக்கு நாங்க  பொறுப்பில்லை!

  ஜகார்தா: இந்தோனேசியாவில் உள்ள ஒரு மார்க்கெட்டுக்குப் போனால் நிச்சயம் உங்களுக்கு வாந்தி வரும் அல்லது மயக்கம் வரும்.. அதிகபட்சம் தலை சுற்றி பைத்தியமாகக் கூட மாறி

0 comment Read Full Article

கடாபி உயிருடன் இருந்த கடைசி கணம்…

  கடாபி  உயிருடன் இருந்த  கடைசி  கணம்…

  40வருடங்களுக்கு   மேலாக   லிபிய   நாட்டை ஆண்ட  ‘அதிபர்  கடாபி’  கடைசி நேரத்தில்.. கெஞ்சி.. மன்றாடும்   காட்சி கண்டீரோ!!  (வீடியோ)   Facebook Twitter Google+

0 comment Read Full Article

Ukraine mobilizes after Putin’s ‘declaration of war’ (video)

  Ukraine mobilizes after Putin’s ‘declaration of war’ (video)

KIEV/BALACLAVA, Ukraine (Reuters) – Ukraine mobilized for war on Sunday and Washington threatened to isolate Russia economically, after President Vladimir

0 comment Read Full Article

மஹிந்தவின் ஆலோசகர்களின் கால்களில் விழுந்த புலிகள்!

  மஹிந்தவின் ஆலோசகர்களின் கால்களில் விழுந்த புலிகள்!

  குருணாகல் மாவட்டத்தில் குளியாபிட்டிய நகரத்தில் இடம்பெற்றுக் கொண்டு இருக்கின்ற தேசத்தின் மகுடம் தேசிய கண்காட்சியில் நாட்டிய கலைஞர்களாக பங்கேற்ற தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க முன்னாள்

0 comment Read Full Article

தேசத்தின் மகுடத்தில் புலிகள் போட்ட குத்தாட்டம்! (வீடியோ)

  தேசத்தின் மகுடத்தில் புலிகள் போட்ட குத்தாட்டம்! (வீடியோ)

புனர்வாழ்வு பெற்ற முன்னாள் புலிகள் தேசத்தின் மகுடம் கண்காட்சியில் பங்கேற்று ஆடிய நடன நிகழ்வுகளில் ஒன்றை காட்டுகின்ற வீடியோ இது. ‘நம்ம பெண்ணுங்களும், பையன்களும் என்னமா ஆடுறாங்கப்பா..

0 comment Read Full Article

யாழில் விடுதிகள் சுற்றிவளைப்பு: 5 பெண்கள் உட்பட 8 பேர் கைது

  யாழில் விடுதிகள் சுற்றிவளைப்பு: 5 பெண்கள் உட்பட 8 பேர் கைது

யாழில் உள்ள மூன்று விடுதிகள் திடீரென சுற்றிவளைக்கப்பட்டு தேடுதல் நாடாத்தியபோது, அந்த விடுதிகளில் தவாறான நோக்குடன் தங்கியிருந்த ஐந்து பெண்கள் உட்பட எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

0 comment Read Full Article

நாளை மறுதினம் முதல் யாழ்தேவி பளை வரை பயணம்

  நாளை மறுதினம் முதல் யாழ்தேவி பளை வரை பயணம்

வடக்கு ரயில் மார்க்கத்தில் கிளிநொச்சியிலிருந்து பளை வரையிலான ரயில் மார்க்கம் நாளை மறுதினம் திறந்து வைக்கப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. யாழ்தேவி ரயில், கிளிநொச்சியிலிருந்து பளை நோக்கிய

0 comment Read Full Article

கமல் மிரட்டும் ‘உத்தம வில்லன்’ டீஸர் வெளியீடு! (வீடியோ)

  கமல் மிரட்டும்  ‘உத்தம வில்லன்’  டீஸர்  வெளியீடு! (வீடியோ)

ரமேஸ் அரவிந்தின் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் உத்தம வில்லன் திரைப்படத்தில் டீஸர் தற்போது வெளியாகியுள்ளது. விஸ்வரூம் 2 இன் பின்னர் வெளியாகுமென எதிர்ப்பார்க்கப்படும் உத்தம வில்லன் திரைப்படத்தின் படப்பிடிப்பு

0 comment Read Full Article

சீனாவில் பயங்கரம்: ரயில் நிலையத்தில் மர்ம நபர்கள் நடத்திய கத்திக்குத்து தாக்குதலில் 33 பேர் பலி (அதிர்ச்சி படங்கள்)

  சீனாவில் பயங்கரம்: ரயில் நிலையத்தில் மர்ம நபர்கள் நடத்திய கத்திக்குத்து தாக்குதலில் 33 பேர் பலி (அதிர்ச்சி படங்கள்)

பெய்ஜிங்: சீனாவில் ரயில் நிலையத்தில் புகுந்த 10 பேர் கொண்ட மர்மக் கும்பல் நடத்திய திடீர் கத்திக்குத்துத் தாக்குதலில் 33 அப்பாவி பொதுமக்கள் பரிதாபமாகப் பலியானார்கள்.மேலும், இத்தாக்குதலில்

0 comment Read Full Article

உக்ரைனுக்கு படைகளை அனுப்ப அதிபர் புடினுக்கு அதிகாரம்

  உக்ரைனுக்கு படைகளை அனுப்ப அதிபர் புடினுக்கு அதிகாரம்

  மாஸ்கோ: உக்ரைனுக்கு ரஷ்ய படை களை அனுப்புவதற்கு அதிபர் புடினுக்கு நாடாளுமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.சோவியத் யூனியனில் இருந்த பிரிந்து தனி நாடான உக்ரைனில் உள்நாட்டு கலவரம்

0 comment Read Full Article

அப்ரிடி அதிரடி: இந்தியாவை வீழ்த்தி பாகிஸ்தான் த்ரில் வெற்றி

  அப்ரிடி அதிரடி: இந்தியாவை வீழ்த்தி பாகிஸ்தான் த்ரில் வெற்றி

இந்தியாவுக்கு எதிரான  பரபரப்பான போட்டியில் அப்ரிடியின் அபார ஆட்டத்தால் பாகிஸ்தான் ஒரு விக்கெட்டால் த்ரில் வெற்றி பெற்றது.  இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், , பங்களாதேஷ் மற்றும் ஆப்காகிஸ்தான்

0 comment Read Full Article

கூட்டமைப்பு என்ன செய்யப்போகின்றது? – செல்­வ­ரட்னம் சிறி­தரன் (சிறப்பு கட்டுரை)

  கூட்டமைப்பு என்ன செய்யப்போகின்றது? – செல்­வ­ரட்னம் சிறி­தரன் (சிறப்பு கட்டுரை)

  இர­ணை­மடு  குளத்து நீர் தொடர்­பா­கவும், ஜனா­தி­பதி ஆணக்­குழு தொடர்­பா­கவும் இரண்டு முக்­கிய தீர்­மா­னங்­களைத் தமிழ்த்­தே­சிய கூட்­ ட­மைப்பு யாழ்ப்­பா­ணத்தில் கூடி நிறை­வேற்­றி­ யி­ருக்­கின்­றது. இரண்­டுமே மிகவும்

0 comment Read Full Article

சுய இன்பம்.. வெறும் சொர்க்கம் மட்டுமல்ல. ஆரோக்கியமும் கூட..

  சுய இன்பம்.. வெறும் சொர்க்கம் மட்டுமல்ல. ஆரோக்கியமும் கூட..

என்ன ஆச்சரியமாக இருக்கிறதா.. சுய இன்பத்தால் கேடுகள் நிறைய என்றுதானே கேள்விப்பட்டிருக்கிறோம் என்று நினைக்கிறீர்கள்.. ஆனால் அப்படி இல்லையாம். அதனால் பல நன்மைகளும் இருக்கிறதாம்… சற்று வித்தியாசமான,

0 comment Read Full Article

அரங்கை பிரமிக்க வைத்த இரு இளைஞர்களின் யோகாசனம்

  அரங்கை பிரமிக்க வைத்த இரு இளைஞர்களின் யோகாசனம்

அரங்கை பிரமிக்க வைத்த இரு இளைஞர்களின் யோகாசனம் (வீடியோ ) இணையத்தை கலக்கும் இன்டர்நெட் பேபி இணையத்தை கலக்கும் இன்டர்நெட் பேபி Facebook Twitter Google+ WhatsApp

1 comment Read Full Article

சவுதியில் 5 இந்தியர்கள் உயிரோடு புதைப்பு: அதிர்ச்சி தகவல்!

  சவுதியில் 5 இந்தியர்கள் உயிரோடு புதைப்பு: அதிர்ச்சி தகவல்!

சவுதி அரேபியாவில் 2010ம் ஆண்டு 5 இந்திய தொழிலாளர்கள் படுகொலை செய்யப்பட்டனர். இது தொடர்பாக உள்ளுர் போலீசார் வழக்குப்பதிவு செய்து 25 பேரை கைது செய்தனர். இந்த

0 comment Read Full Article

மு.க.ஸ்டாலின் 62 ஆவது பிறந்த நாள் கொண்டாட்டம் !

  மு.க.ஸ்டாலின் 62 ஆவது பிறந்த நாள் கொண்டாட்டம் !

கலைஞர் கருணாநிதியாரின்… பகுத்தறிவு  பாசறையில்  வளாந்தவர்களும்  காலில் வீழ்ந்து  வணங்கும்    கலாச்சாரத்தை  கை விடவில்லை..   Facebook Twitter Google+ WhatsApp Viber Line SMS Telegram

0 comment Read Full Article

125 கமராக்களை தாண்டி ஒரு திருட்டு: இலங்கையின் நாணயத்தாள் அச்சிடும் அச்சகத்தில் இடம்பெற்ற முதல் துணிகர சம்பவம்!! (சிறப்பு கட்டுரை)

  125 கமராக்களை தாண்டி ஒரு திருட்டு: இலங்கையின் நாணயத்தாள் அச்சிடும் அச்சகத்தில் இடம்பெற்ற முதல் துணிகர சம்பவம்!!  (சிறப்பு கட்டுரை)

அசல் – நகல் பிரச்­சி­னைகள் எல்­லாத்­ து­றை­க­ளிலும் விஸ்­வ­ரூபம் எடுக்­கத்­தொ­டங்­கி­யுள்­ளன. குறிப்­பாக, அசலை ஒத்த போலிகள் மக்கள் மத்­தியில் அவர்­களை அறி­யா­ம­லேயே பர­வ­ல­டையும் நிலையில் அது தொடர்பில்

0 comment Read Full Article
உலகம்
    பிரான்ஸ் மக்களுக்கு கொரோனா தடுப்பூசி இலவசம் – பிரதமர் அறிவிப்பு

பிரான்ஸ் மக்களுக்கு கொரோனா தடுப்பூசி இலவசம் – பிரதமர் அறிவிப்பு

பிரான்சில் மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் என்று அந்நாட்டு பிரதமர் அறிவித்துள்ளார். கொரோனா தடுப்பூசியை சில நாடுகள் மக்களுக்கு இலவசமாக வழங்கப்படும் என்று அறிவித்துள்ளன. சமீபத்தில் ஜப்பான் நாட்டு அரசு மக்களுக்கு கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்படுவதற்கான மசோதாவை பாராளுமன்றத்தில்

0 comment Read Full Article
சினிமா
    பிக்பாஸ் லொஸ்லியா இலங்கை வீட்டில் சுயதனிமை – தந்தையின் உடலுக்காக காத்திருப்பு

பிக்பாஸ் லொஸ்லியா இலங்கை வீட்டில் சுயதனிமை – தந்தையின் உடலுக்காக காத்திருப்பு

பிக்பாஸ் புகழ் லொஸ்லியா, இலங்கை திரிகோணமலையில் உள்ள அவரது வீட்டில் சுயதனிமைப்படுததிக் கொண்டுள்ளார். தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு கடந்த 22ம் தேதி லொஸ்லியா வருகை தந்ததாக அவரது நண்பர் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார். இந்த நிலையில் 14 நாட்கள் தனிமைப்படுத்திக்

0 comment Read Full Article
இலங்கை செய்திகள்
    நாட்டில் இன்று 517 பேருக்கு கொரோனா தொற்று கண்டறிவு- ஒருவர் உயிரிழப்பு!

நாட்டில் இன்று 517 பேருக்கு கொரோனா தொற்று கண்டறிவு- ஒருவர் உயிரிழப்பு!

நாட்டில் மேலும் 517 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவ்வாறு, தொற்று கண்டறியப்பட்டவர்கள் அனைவரும் ஏற்கனவே தொற்று கண்டறியப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, மினுவாங்கொட மற்றும் பேலியகொட மீன் சந்தை

0 comment Read Full Article
சிறப்புக்கட்டுரைகள்
    மாவீரர் நினைவேந்தலும் அடையாளம் பேணலும் – புருஜோத்தமன் தங்கமயில் (கட்டுரை)

மாவீரர் நினைவேந்தலும் அடையாளம் பேணலும் – புருஜோத்தமன் தங்கமயில் (கட்டுரை)

“சோறும் புட்டும் வடையும் சாப்பிட்டுக் கொண்டிருந்த தமிழ் மக்களுக்கு, பீட்சாவை (இத்தாலிய உணவு) சாப்பிடும் நிலையை உருவாக்கினோம்…’’ என்று யாழ். தலைமைப் பொலிஸ் பரிசோதகர் தெரிவித்திருக்கின்றார். மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு எதிராக, நீதிமன்றங்களின் ஊடாக, முற்கூட்டியே தடை உத்தரவுகளைப் பொலிஸார் பெற்று

0 comment Read Full Article
அதிகம் படித்தவை‏

ilakkiyainfo Tweets

Facebook Like Box

December 2020
MTWTFSS
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031 

Latest Comments

பல வருடங்களின் பின்பு என்று தங்களின் கட்டுரை வாசித்து, பலன் அடைத்தேன் , உண்மைகள் பல அறிந்தேன் , இனியாவது...

Please do it soon , my best wishes...

very useful...

மூடர் கூட்டம் இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி பொருளை அள்ளி இறைப்பீர்கள். "மக்கள் சேவையே மகேசன் சேவை ", போய்...

Sritharan stop deviding people. No election yet. Shame you do this for your food. STOP...

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

Contact Us

news@ilakkiyainfo.com