இன்றைய செய்திகள்

“கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ் உடைய இயற்பெயர் ஜார்ஜ் மரியோ பெர்கோக்லியோ. 22 வயதில் இறை சேவைக்கு தன்னை அர்ப்பணித்த அவரால் கத்தோலிக்க திருச்சபையில் பல சீர்திருத்தங்கள் நிகழ்ந்தன…

Read More

அத்திமலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வீரபிட்டிய பிரதேசத்தை சேர்ந்த மாணவன் ஒருவன் கடந்த சனிக்கிழமை (20) அன்று தன் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாக அத்திமலை பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவத்தில் கே.எம். தருஷ…

Read More

இலங்கையின் பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகையும் அடுத்த பாப்பரசராக தெரிவு செய்யப்படுவதற்கான வாய்ப்புள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸின் இடத்தை நிரப்பக்கூடியவர்களின் பெயர்களை வெளியிட்டுள்ள வொசிங்டன்…

Read More

நித்திய இளைப்பாற்றியடைந்த பரிசுத்த பாப்பரசருக்கு சிவப்பு நிற குருத்துவ உடை மற்றும்  தலையில்  கிரீடம் அணிந்து, கைகளில் செபமாலையுடன் அஞ்சலிக்கு வைக்கப்பட்டுள்ள புகைப்படங்களை வத்திக்கான் வெளியிட்டுள்ளது. இந்தப் புகைப்படங்கள் பரிசுத்த…

Read More

கொழும்பு, புதுக்கடை நீதிமன்றத்தில் பாதாள உலகக் குழுத் தலைவர் சஞ்சீவ குமார சமரரத்ன எனப்படும் கணேமுல்ல சஞ்சீவ சுட்டுக் கொல்லப்பட்டதற்கு உதவியதாகக் கூறப்படும் இஷார செவ்வந்தி மற்றும் கிரிபத்கொட பகுதியில்…

Read More

அதுக்குப் பிறகு வாகன சாரதிக்குப் போகும் வழியும் தெரிந்திருந்தது. புத்தளம்நோக்கி வாகனம் போய்க்கொண்டிருந்தது. ஈற்றில் புத்தளம் வனாத்துமுல்லையில் தென்னமரங்கள் சோலைபோல் அடர்ந்து வளர்ந்திருந்த மிகப்பெரிய தோட்டத்தனூடாகச் சென்றது. அதன் ஆதி…

Read More

தகாத உறவை முடிவுக்குக் கொண்டு வந்ததாகக் கூறப்படும் சம்பவத்திற்காக, கள்ளக்காதலியின் வீட்டின் முன் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொண்டதாகக் கூறப்படும் பொலன்னறுவை பொலிஸ் சார்ஜன்ட், பொலன்னறுவை மருத்துவமனையில் சிகிச்சை…

Read More

140 கோடி கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைவரான போப் பிரான்சிஸ் இன்று (ஏப்ரல் 21) வாடிகனில் உள்ள தனது இல்லத்தில் காலமானார். அவருக்கு வயது 88. தற்போது ரோமன் கத்தோலிக்க திருச்சபை…

Read More

தண்ணீர் நல்லது தான்… ஆனால் அளவுக்கு அதிகமாக குடித்தால் என்ன ஆகும் தெரியுமா? நீர் பருகுதல், நீர், தண்ணீர், எவ்வளவு நீர் குடிக்க வேண்டும்? நீர் உயிர்வாழ மிகவும் அவசியமான…

Read More

“ஹூவாய் (Huawei) தொழில்நுட்ப நிறுவனம், சீனா யூனிகாம் தொலைத்தொடர்பு நிறுவனத்துடன் இணைந்து, ஹெபெய் மாகாணத்தின் சியோங்கான் நியூ என்ற பகுதியில் சீனாவின் முதல் 10G ஸ்டாண்டர்ட் பிராட்பேண்ட் நெட்வொர்க்கை…

Read More

“கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான போப் பிரான்சிஸ் இன்று காலமானதாக தகவல் வெளியாகி உள்ளது.போப் பிரான்சிஸ் இன்று (திங்கள்கிழமை) காலை காலமானார் என்று வாடிகன் கேமர்லெங்கோ கார்டினல், கெவின் ஃபெரெல் அறிவித்தார்.…

Read More

முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் என்ற சிவனேசத்துரை சந்திரகாந்தன் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ கவலையடைவதற்கு காரணம் உள்ளதாகவும், அதனை எதிர்காலத்தில் அனைவரும் அறிந்து கொள்ள முடியும் எனவும்…

Read More

சவூதி அரேபியாவில் நடைபெற்ற 18 வயதுக்கு உட்பட்ட ஆசிய மெய்வல்லுனர் சம்பியன்சிப் போட்டியில் இலங்கை ஒரு தங்கம் உட்பட மொத்தம் 8 பதக்கங்களுடன் 9 ஆவது இடத்தை பெற்றது. நான்கு…

Read More

யாழில் (Jaffna) வீடொன்றுக்குள் இருந்து பலத்த காயங்களுடன் உயிரிழந்த நிலையில் பெண்ணொருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறித்த சடலம் பருத்தித்துறை – தும்பளை பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் மீட்கப்பட்டுள்ளதாக பருத்தித்துறை காவல்துறையினர்…

Read More

ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்­குதல் இடம்­பெற்று நாளை­யுடன் ஆறு ஆண்­டுகள் பூர்த்­தி­யா­கின்­றன. இந்த தாக்­கு­தலின் உண்­மை­யான சூத்­தி­ர­தா­ரிகள் யார் என்­பதை கண்­ட­றிந்து, அவர்­களை சட்­டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்­பது,…