இன்றைய செய்திகள்

மத்திய , சப்ரகமுவ, மேல் , வடமேல் மற்றும் வட மாகாணங்களிலும் அத்துடன் காலி மற்றும்  மாத்தறை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை  பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது . நாட்டின்…

Read More

காஸாவில் பலஸ்­தீன பொது­மக்கள் மீது இஸ்ரேல் மேற்­கொண்­டுள்ள வர­லாற்றின் இடைக்­காலப் பகு­தியை ஒத்த சட்­ட­வி­ரோத காட்­டு­மி­ராண்­டித்­த­னத்தை அமெ­ரிக்கா, இங்­கி­லாந்து, ஐரோப்­பிய மற்றும் அரபு சர்­வா­தி­கா­ரிகள் ஆத­ரித்த வரு­கின்ற நிலையில் இஸ்ரேல்…

Read More

தெற்கு அதிவேக வீதியில் இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த 8 பேரை ஏற்றிச் சென்ற வேன் லொறியுடன் இன்று (16) அதிகாலை மோதி கோர விபத்தொன்று பதிவான நிலையில் பலரையும் சோகத்தில்…

Read More

நாம் உணவுகளில் பச்சை மிளகாயை காரத்திற்காக மட்டுமே பயன்படுத்தி வருகிறோம். ஆனால் அதை சாப்பிடுவதால் ஏராளமான சத்துக்கள் மற்றும் ஆரோக்கிய நன்மைகள் அடங்கியுள்ளன. பச்சை மிளகாயில் விட்டமின் சி மற்றும்…

Read More

இரத்தினபுரி – ஹொரணை வீதியில் எபிடவல பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் 11 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து இன்று (16) காலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். தனியார்…

Read More

கொழும்பு, புறக்கோட்டையில் உள்ள ஒரு ஹோட்டல் கழிப்பறையில் உள்ள குப்பைத் தொட்டியில் இருந்து 17 தோட்டாக்கள் கண்டெடுக்கப்பட்டதாக புறக்கோட்டை பொலிஸார் தெரிவித்தனர். கழிப்பறையை சுத்தம் செய்யச் சென்றபோது குப்பைத் தொட்டியில்…

Read More

வெல்லவாய – அம்பாந்தொட்டை வீதியில் வீரவில பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சேதவத்த பகுதியில், வீரவிலயிலிருந்து பன்னேகமுவ நோக்கி சென்ற மோட்டார் சைக்கில் ஒன்று முன்னால் சென்ற மற்றுமொரு மோட்டார் சைக்கிளுடன் மோதி…

Read More

அரச அதிகாரிகளுக்கு அலுவலகப் பணிகளை எளிதானதாகவும் வினைத்திறனானதாகவும் மாற்ற டிஜிட்டல் கையொப்பம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் வைத்தியர் சந்தன அபேரத்ன கூறுகையில், தற்போதைய…

Read More

பிக்பாஸ் சீசன் 9 பிரமாண்ட தொடக்க விழா அக்டோபர் 5 ஆம் திகதி ஒளிபரப்பாகும் என தற்போது அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்களில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு…

Read More

ஹட்டனில் இருந்து கினிகத்தேனைக்கு பயணித்த பேருந்து ஒன்றில் சாரதி தொலைபேசியில் உரையாடிக் கொண்டு ஒற்றைக்கையால் பேருந்தை செலுத்திய சம்பவம் தொடர்பில் கடும் விமர்சங்கள் முன்வைக்கபப்ட்டுளது. இது தொடர்பில் பயணி ஒருவர்…

Read More

இந்தியாவின் மும்பை மராட்டிய மாநிலத்தில் ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்ற அரிதினும் அரிதான நிகழ்வு நடந்துள்ளது. சத்தாரா அரசு மருத்துவமனையில் காஜல் விகாஸ் (27) என்ற பெண் பிரசவ…

Read More

தங்காலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பள்ளிக்குடாவ விகாரைக்கு அருகே கடற்கரையில் நடந்து சென்ற ஜெர்மனி பெண்ணை அழைத்து சென்று பாலியல் துஷ்பிரயோகம் செய்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த ஜெர்மனி பெண்ணுக்கு…

Read More

கொழும்பில் மீண்டும் குடியேற முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தீவிரமாக முயற்சித்து வருகிறார். எனினும் அவருக்கு பொருத்தமான வீடுகள் இதுவரை கிடைக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பின் முக்கிய பகுதிகளிலுள்ள நான்கு…

Read More

உக்ரைனின் சிறப்பு படைகள் ரஷ்யாவின் ரயில் தண்டவாளங்களில் மேற்கொண்ட தாக்குதலில் மூன்று ரஷ்ய படையினர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரேனிய எல்லையிலிருந்து சுமார் 120 மைல் தொலைவில் உள்ள ஓரியோலில் உள்ள…

Read More

பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்பை சேர்ந்த பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்புப்படையினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் லக்கி மாவட்டத்தில் 14 பயங்கரவாதிகள், பனு மாவட்டத்தில் 17 பயங்கரவாதிகள் என மொத்தம் 31 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.…