Month: January 2020

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்காக, 14,022 வீடுகளை  நிர்மாணிப்பதற்கான தேசிய வேலைத்திட்டம், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில், வீடமைப்பு இராஜாங்க அமைச்சர் இந்திக அனுருத்தவின் பங்குபற்றலுடன், நாளை…

பொதுவாக வளர்ப்பு நாயொன்றால் பலருக்கும் பிடிக்கும். அமெரிக்காவில் வளர்ப்பு நாய் ஒன்று, தனியாகவே பேருந்தில் ஏறி பூங்காவிற்கு சென்று, அங்கு நன்றாக ஓய்வெடுத்தப் பின்னர், அங்கிருந்து,…

கொரோனா வைரஸ் தாக்குதலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 170-ஆக உயர்ந்துள்ளது. திபெத்தில் ஒருவருக்கு கொரோனா வைரஸ் இருப்பது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், சீன பெருநிலப்பரப்பு முழுவதும்…

சீனாவில் பலரின் உயிரை பலி வாங்கி வரும் கொரோனா வைரஸ், அந்நாட்டின் பயோ- வெப்பன் தயாரிக்கும் ஆய்வு கூடங்களிலிருந்து உருவாகியிருக்கலாம் என விஞ்ஞானிகள் சந்தேகம் எழுப்பியுள்ளனர். நாடுகளுக்கிடையேயான…

கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் அதன் பேச்சாளருமான எம்.ஏ. சுமந்திரன், “தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து வெளியேறியவர்கள், கூட்டமைப்புக்குள் மீளவும் வருவதில், எந்த விதமான பிரச்சினைகளும் இல்லை. ஆனால்,…

கேஸ் அடுப்பில் நெருப்பை பற்ற வைப்பது போல், ஒருவர் தலையில் தலையில் நெருப்பினை பற்ற வைத்து முடிதிருத்தும் சிகை அலங்காரம் இணையத்தில் வைரலாகி வருகின்றது. < This…

 உலகின் மிகப்­ப­ழை­மை­யான தொழி­லாகக் கரு­தப்­படும் பாலியல் தொழில், பல நாடு­களில் சட்­ட­ரீ­தி­யாக அங்­கீ­க­ரிக்­கப்­பட்­டுள்ள போதிலும், மற்றும் சில நாடு­களில் வரை­ய­றுக்­கப்­பட்ட வகையில் சட்ட ரீதி­யாக்­கப்­பட்­டுள்­ளது. நமது அயல்­நா­டான…

மகாராஷ்டிராவில் அரசுப் பேருந்தும் ஆட்டோவும் நேருக்கு நேர் மோதி கிணற்றில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 9 பெண்கள் உட்பட 26 பேர் பலியாகினர். மகாராஷ்டிராவில் அரசுப் பேருந்தும்…

பலரால் எதிர்பார்க்கப்பட்ட அமெரிக்காவின் மத்திய கிழக்கு அமைதி திட்டத்தை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ள நிலையில், பாலத்தீன நிலத்தில் இஸ்ரேல் உருவாக்கப்பட்டதிலிருந்து இப்போது வரை நடைபெற்ற…

கரைச்சி_பிரதேசசபை விசேட அமர்வில் தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் உறுப்பினர்களிற்குமிடையில் நடந்த காட்சி இதோ!