Day: February 4, 2020

  இந்த நாட்டில் ஜனநாயக ரீதியில் அரச தலைவர் ஒருவர் நியமிக்கப்பட்டதன் பின்னர் அவர் இந்நாட்டின் அனைத்து மக்களதும் ஜனாதிபதியாகச் செயற்பட வேண்டும். தனது பதவிக்காலத்தினுள் முழுமொத்த…

இலங்கையின் 72ஆவது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் தேசிய நிகழ்வு இன்று செவ்வாய்கிழமை கொழும்பிலுள்ள சுதந்திர சதுக்கத்தில் இடம்பெற்றது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பிரதம விருந்தினராக கலந்து கொண்ட…

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பினால் கடந்த செவ்வாய்கிழமை வெளியிடப்பட்ட மேற்காசிய சமாதானத்திட்டம் இஸ்ரேலியர்கள் நீண்டகாலமாக விரும்பி வந்ததை – அதாவது ஜெருசலேமை இஸ்ரேலின் பிளவுபடாத தலைநகராகக் கொண்ட…

இந்திய கிரிக்கெட் வீரரான ஹர்பஜன் சிங் தமிழில் கதாநாயகனாக நடிக்கும் படத்தில் பிக்பொஸ் மூலம் மிகவும் பிரபலமான லொஸ்லியா இணைந்து நடிக்க இருக்கிறார். கிரிக்கெட் வீரரும், ஐ.பி.எல்.…

தேசிய சுதந்திர தின நிகழ்வில் சர்வதேச, உள்ளூர் சமூகங்களுக்கு எதிரில் தமிழில் தேசிய கீதத்தை நிராகரித்து, பிரிவினைவாதத்தை நியாயப்படுத்தி, தேசபக்தர்களை அரசாங்கம் ஏமாற்றியுள்ளது. ஒரு இலங்கையனாக வெட்கமும்,…

மன்னார் வங்காலை கடலில் இன்று (04) காலை மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவர் ஒருவரின் வலையில் கூடிய நிறை கொண்ட கணவாய் மீன் ஒன்று சிக்கியது. ஒன்று…

 இலங்கையின் 72 ஆவது சுதந்திர தின நிகழ்வில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ அணிந்திருந்த ஆடையில் இராணுவ பதக்கங்கள் பதிக்கப்பட்டிருந்தது. இலங்கையின் ஜனாதிபதி ஒருவர் இராணுவ பதக்கங்களை அணிந்திருந்த…

கண­வனால் விப­சா­ரத்­திற்கு விடப்­பட்ட பெண், பள்ளிப் பரா­யத்தில் தனது தாத்­தா­வினால் பாலியல் வல்­லு­ற­விற்­குற்­ப­டுத்­தப்­பட்­ட­தாக, பொலி­சா­ருக்கு வழங்­கிய முறைப்­பாட்­டை­ய­டுத்து அப்­பெண்ணின் தாத்­தாவை, மொன­ரா­கலைப் பொலிசார் நேற்று கைது செய்­துள்­ளனர்.…

இருசக்கர வாகனத்தில் வந்த விவசாயிகளுக்கு சிங்க கூட்டங்கள் வழிவிட்ட காட்சி அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. குஜராத் மாநிலம் அம்ரேலி மாவட்டத்தின் கோதியானா என்ற இடத்தில், சாலையில் சிங்க…

வேதா­ரண்யம் அருகே தந்­தையால் பாலியல் பலாத்­காரம் செய்­யப்­பட்ட காத­லியை மகன் கரம்­பி­டித்த நெகிழ்ச்­சி­யான சம்­பவம் நடந்­துள்­ளது. நாகை மாவட்டம் வேதா­ரண்யம் அருகே உள்ள செம்­போடை கிரா­மத்தை சேர்ந்­தவரான…