news@ilakkiyainfo.com

பிரிவுகள்

Uncategorized

மொத்தம் 374 பதிவுகள்

யாழில் மதுபோதையில் இருந்த பொலிஸார் பொதுமக்கள் மீது தாக்குதல்

24 Mar, 2026

யாழ்ப்பாணம், பருத்தித்துறையில் இருந்து மணல்காட்டிற்கு சுற்றுலா சென்றவர்களை சிவில் உடையில் நின்ற பொலிஸார் கோரத் தாக்குதல் மேற்கோண்டுள்ளனர். சிவில் உடை மட்டுமன்றி மேல் ஆடைகளே இல்லாது மது அருந்தியவாறு இருந்த காங்கேசன்துறை மாவட்ட குற்றத்தடுப்பு பி...

வேலணை மாணவிகள் மீது சமூக ஊடகத்தில் அவதூறு தந்தைக்கும், மகனுக்கும் தடுப்பு காவல்

19 Mar, 2026

யாழில் பாடசாலை மாணவிகள் தொடர் பில் சமூக ஊடகத்தில் அவதூறு பரப்பிய பாடசாலை மாணவன் ஒருவரை 14 நாள்கள் சிறுவர் நன்னடத்தை காப்பகத்தில் தடுத்து வைக்குமாறு ஊர்கா வற்றுறை நீதிமன்ற நீதிவான் உத்தரவிட் டுள்ளார். அத்துடன் குறித்த அவ தூறு பரப்பியதை நியாயம் கேட...

ஈரானுக்கு எதிரான தாக்குதல்களில் நவீன 'ஏஐ' தொழில்நுட்பம்: அமெரிக்க மத்திய கட்டளைப்பீடம் தகவல்

12 Mar, 2026

ஈரானுக்கு எதிரான தாக்குதல்களை முன்னெடுக்கும் போது, நவீன செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்ப முறைகளைப் பயன்படுத்துவதாக அமெரிக்க மத்திய கட்டளைப்பீடம் அறிவித்துள்ளது. அமெரிக்க மத்திய கட்டளைப்பீடத்தின் தளபதி அட்மிரல் பிராட் கூப்பர் ஊடகங்களுக்கு வழங்கிய...

யாழ்ப்பாணம், உரும்பிராய் பகுதியில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் தீ விபத்து

07 Mar, 2026

யாழ்ப்பாணம், உரும்பிராய் பகுதியில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இன்று மதியம் ஏற்பட்ட தீ விபத்தில், எரிபொருள் நிரப்பும் இயந்திரம் ஒன்று முற்றாக எரிந்து சேதமடைந்துள்ளது. இன்று மதியம் எரிபொருள் தாங்கி ஊர்தியிலிருந்து, எரிபொருள் நிரப்பு நி...

காதலியால் சிக்கிய கடத்தல் மன்னன்.. மெக்சிகோ போதைப்பொருள் கும்பல் தலைவன் கொல்லப்பட்டது எப்படி?

24 Feb, 2026

காதலியால் சிக்கிய கடத்தல் மன்னன்.. மெக்சிகோவின் முக்கிய போதைப்பொருள் கும்பல் தலைவன் கொல்லப்பட்டது எப்படி? "லத்தீன் அமெரிக்க நாடான மெக்சிகோவில் பல்வேறு போதைப்பொருள் கும்பல்கள் செயல்பட்டு வருகின்றன. அவற்றுள் ஜாலிஸ்கோ நியூ ஜெனரேசன் என்ற முக்கியமான...

இரகசிய கெமராவால் சிக்கிய விடுதி உரிமையாளரின் மகள்- (CCTV காட்சிகள் வெளியிடு)

23 Feb, 2026

உணவட்டுன, பில்லகொட பகுதியில் அமைந்துள்ள சுற்றுலா விடுதியொன்றில் தங்கியிருந்த ரஷ்ய நாட்டு சுற்றுலாப் பயணியொருவருக்குச் சொந்தமான 620,000 ரூபாய் பணத்தைத் திருடிய சம்பவம் தொடர்பில், அந்த விடுதி உரிமையாளரின் மகளை உணவட்டுன சுற்றுலாப் பொலிஸார் கைது செய்துள்...

தாய்க்கும் மகளுக்கும் 16 வயது தான் வித்தியாசம்; கமல் பட நடிகையின் ஆச்சரியமான உண்மை: இவர் யார் தெரியுமா?

22 Feb, 2026

அம்மாவிற்கும் மகளுக்கும் இடையே வெறும் 16 வயது மட்டுமே வித்தியாசம் என்பது இன்றும் பலரை ஆச்சரியத்தில் ஆழ்த்தும் ஒரு உண்மையாகும். பொதுவாக ஒரு குழந்தைக்கும் மற்றொரு குழந்தைக்கும் இடையே 3 ஆண்டுகள் இடைவெளி இருக்க வேண்டும் என்று சொல்வார்கள். அதே சமயம்...

அம்பாந்தோட்டையில் தனியார் பஸ் ஒன்றுடன் ஒன்று மோதி பஸ் விபத்து ; வெளிநாட்டினர் உட்பட 20 பேர் காயம்

19 Feb, 2026

அம்பாந்தோட்டை, பல்லேமளல பகுதியில் இடம்பெற்ற பஸ் விபத்தில் 20 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காலி மற்றும் தெஹியத்தக்கண்டிய இடையே பயணித்த இ.போ. சபை பஸ், திஸ்ஸமஹாராம மற்றும் மாத்தறை இடையே பயணித்த தனியார் பஸ் ஒன்றுடன் ஒன்று மோ...

17 வயது சிறுமி ஹீரோயின், பெரிய ஸ்டார் இல்லாத படம்; 15 கோடி பட்ஜெட், 900 கோடி வசூல்: 18 வயதில் நடிப்புக்கு குட்பை சொன்ன நடிகை!

14 Feb, 2026

பொதுவாக சினிமாவில் பெரிய பட்ஜெட், முன்னணி நட்சத்திரங்கள், பெரிய நிறுவனம் என எதுவும் தேவையில்லை. கதை சிறப்பாக இருந்தால், யார் தடுத்தாலும் அந்த படம் பெரிய வெற்றியை பெறும். இதற்கு உதாரணமாக பல படங்களை சொல்லலாம். அந்த வகையில் ஒரு படம் தான் இது. பெரி...

400 கிலோ யூரேனியம் எங்கே? ஈரான் தன் மீதான தடைகளை முழுமையாக நீக்குவதற்கு ஈடாக செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை நீர்த்துப்போகச் செய்ய முன்வருகிறது

09 Feb, 2026

ஓமான் நாட்டில் மீண்டும் பேச்சுவார்த்தைகள் தொடங்கியுள்ள நிலையில், மேலும் காணாமல் போன அணு பொருட்கள் குறித்து தெளிவில்லாத சூழலில், “எல்லா தடைகளும் நீக்கப்பட்டால்” தங்களிடம் உள்ள 60% செறிவூட்டப்பட்ட யூரேனியத்தை தளர்த்தத் தயாராக உள்ளோம் என்று ஈரான் தெரிவி...

யாழில் இரு குழுக்களுக்கு இடையே மோதல் - இருவர் காயம்

09 Feb, 2026

யாழ்ப்பாணம் - இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட விளான் சந்தியில் இரண்டு குழுவினருக்கு இடையே இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் இருவர் காயமடைந்துள்ளனர். பெரிய விளான் மற்றும் பண்டத்தரிப்பு பகுதிகளை சேர்ந்த இருவருக்கிடையே இந்த மோதல் இடம்பெற்றது. அதனைத் தொடர...

அமெரிக்காவில் கடும் பனிப்புயல் ; 100க்கு மேற்பட்டோர் பலி!

03 Feb, 2026

அமெரிக்காவில் பெரும்பாலான பகுதிகளில் வீசும் கடும் பனிப்புயலால் 100க்கு மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. பல மாநிலங்களில் வீசிவரும் அதிகப்படியான பனிப்புயல் காரணமாக விபத்துக்கள் தொடர்ச்சியாக ஏற்பட்டு வருவதாகவும் பல இட...